அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: விருதுநகர் மாவட்டத்தின் ஓர் தொகுதி, அருப்புக்கோட்டை ஆகும். ...
(வேறுபாடு ஏதுமில்லை)

10:00, 10 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

விருதுநகர் மாவட்டத்தின் ஓர் தொகுதி, அருப்புக்கோட்டை ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 தங்கம் தென்னரசு திமுக 44.88
2001 K.K.சிவசாமி அதிமுக 46.07
1996 V.தங்க பாண்டியன் திமுக 43.70
1991 V.G.மணி மேகலை அதிமுக 58.91
1989 V.தங்க பாண்டியன் திமுக 45.59
1984 M.பிச்சை அதிமுக 45.32
1980 M.பிச்சை அதிமுக 53.67
1977 M.G.இராமச்சந்திரன் அதிமுக 56.23