மகாதீர் பின் முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
| name = மகாதீர் பின் முகமது<br/>Mahathir bin Mohamad<br>{{small|محضیر بن محمد}}
| honorific-suffix = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நா.உ.]]
| image = Mahathir mohamad-2019.jpg
| image = Asia Pacific Young Business Conference & Trade 2010 (cropped).jpg
| caption = 20102019 இல் மகாதீர்
| image_size =
| office = 4-வது, 7-வது [[மலேசியப் பிரதமர்]]
வரிசை 103:
 
[[கடாரம்]], [[அலோர் ஸ்டார்]] என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவரான மகாதீர் மருத்துவக் கல்வி படித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். [[அம்னோ]] கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்த இவர் 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த இவர் அன்றைய பிரதமர் [[துங்கு அப்துல் ரகுமான்|துங்கு அப்துல் ரகுமானுடன்]] ஏற்பட்ட சர்ச்சை<ref>{{cite book|last1=Abdul Rahman|first1=Tunku|title=May 13 – Before and After|date=September 1969|publisher=Penerbitan Utusan Melayu|location=Kuala Lumpur|pages=117–121}}</ref> காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். துங்கு அப்துல் ரகுமான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மகாதீர் மீண்டும் அம்னோ கட்சியில் இணைந்து நாடாளுமன்றம் சென்றதுடன், அமைச்சரவையிலும் இணைந்தார். 1976 ஆம் ஆண்டில் துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981 இல் பிரதமர் [[உசேன் ஓன்]] பதவியில் இருந்து விலகியதை அடுத்து மகாதீர் மலேசியாவின் 4-வது பிரதமராகத் தெரிவானார்.
 
 
==2020-2021 மலேசிய அரசியல் நெருக்கடி==
"https://ta.wikipedia.org/wiki/மகாதீர்_பின்_முகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது