"தருமராஜ் டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
+ குறிப்பிடத்தக்கமை நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
(No link for sale/advertisement)
சி (+ குறிப்பிடத்தக்கமை நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{delete|குறிப்பிடத்தக்கமை}}
தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T) ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம் <ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/535797-dharmaraj-interview.html|title=அயோத்திதாசரை எப்படிப் புரிந்துகொள்வது?- டி.தருமராஜ் பேட்டி|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-09-18}}</ref> , மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு,வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் - தலைவர்.   ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.
{{தகவற்சட்டம் நபர்||education=அறி.இ., க.மு., முனைவர்|caption=|birth_name=|birth_date={{Birth date and age|1967|06|19|mf=y}}|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|residence=[[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா|இந்தியர்]]|other_names=தருமராஜ் தம்புராஜ்|known_for=நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்|name=பேராசிரியர் தருமராஜ் டி|occupation=பேராசிரியர்|employer=|title=|religion=|spouse=|children=|parents=|speciality=சொற்பொழிவு, எழுத்து|relatives=|signature=|website=http://tdharumaraj.blogspot.com/|alma mater=[[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்]]}}
3,615

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3287248" இருந்து மீள்விக்கப்பட்டது