கூட்டல், கழித்தல் குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
64.53.137.92 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3022680 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== வரலாறு ==
தற்போது பயன்பாட்டிலுள்ள கூட்டல், கழித்தல் குறிகள் தொன்மையானவை அல்ல. பழங்கால எகிப்திய சித்திர வடிவ எழுத்துமுறையில் கூட்டலின் குறி, உரை எழுதப்படும் திசையில் ([[எகிப்திய மொழி]]யில் வலமிருந்து இடம், இடமிருந்து வலமென இரு திசைகளிலும் எழுதலாம்) நடக்கும் ஒரு சோடி கால்களையொத்ததாகவும், கழித்தலின் குறி, கூட்டல் குறிக்கு எதிர்மாறானதாகஎதிர்மாறானதாகவும் இருந்தது:<ref>{{cite journal
| last = Karpinski | first = Louis C.
| doi = 10.2307/2973180
வரிசை 26:
கூட்டல் குறி ('''+'''), [[கூட்டல் (கணிதம்)]] செயலைக் குறிக்கும் ஒரு [[ஈருறுப்புச் செயலி]] ஆகும். எடுத்துக்காட்டாக, 2 + 3 = 5. [[செயலுட்படுத்தி]]யை [[முற்றொருமைச் சார்பு|மாற்றமடையச்]] செய்யாத [[ஓருறுப்புச் செயலி]]யாகவும் இருக்கும். ஒரு எண்ணின் நேர்ம இயல்பைக் குறிக்கவும் கூட்டல் குறி பயன்படுத்தப்படுகிறது (+5).
 
கணித முறைமைகளைப் பொறுத்து கூட்டல் குறி பல வேறு செயல்களையும் குறிக்கும். பல இயற்கணித அமைப்புகள் கூட்டலுக்குச் சமானமான அல்லது கூட்டலென அழைக்கப்படும் சில செயல்களைக் கொண்டிருக்கும். [[பரிமாற்றுத்தன்மை|பரிமாற்றுச் செயல்களை]] மட்டும் குறிப்பதற்குகுறிப்பதற்குக் கூட்டல் குறியைப் பயன்படுத்துவது வழமையாகும்.<ref name="Fraleigh">{{cite book
| last = Fraleigh
| first = John B.
"https://ta.wikipedia.org/wiki/கூட்டல்,_கழித்தல்_குறிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது