உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
== என்னுடைய மொழிபெயர்ப்பு கட்டுரையை ஏன் நீக்கினீர்கள். ==
 
நான் தானியங்கி மொழிபெயர்ப்பு செய்யவில்லை. என் கட்டுரையை படித்தாலே புரியும்.உணமையை என்தானே கட்டுரையைகூறினேன்.நான்இசையமைப்பாளராக மீண்டும்பணிபுரிந்து இயங்க செய்யுங்கள்கொண்டிருக்கிறேன்.சந்தேகம் [[பயனர்:Ramprashanth2812|Ramprashanth2812]]ஏதும் ([[பயனர்இருந்தால் பேச்சு:Ramprashanth2812|பேச்சு]])இணைய 16:34,தளத்தில் 8எனது சூலைபெயரை 2021தட்டச்சு (UTC)செய்து பாருங்கள்.
 
நான் எந்த வித பதிப்புரிமை யையும் மீறவில்லை. Grimm's fairy tales மற்றும் hansel and Gretel public domain இல் உள்ளன. நான் ஆங்கில விக்கீப்பீடியாவிலிருந்து மொழிப்பெயர்த்தும் எந்த வித அத்துமீறல் இல்லை.CC BY-SA 3.0 licenseயின் அனுமதி உள்ளது. [[பயனர்:Ramprashanth2812|Ramprashanth2812]] ([[பயனர் பேச்சு:Ramprashanth2812|பேச்சு]]) 16:47, 8 சூலை 2021 (UTC)
 
மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்கவில்லை. மேலும் தலைப்பு ஹான்சலும் க்ரெட்டலும் என்றிருந்தது. இங்குள்ள இலக்கணப்பிழையைக் கவனித்தீர்களா? --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:58, 9 சூலை 2021 (UTC)
 
என் மொழிபெயர்ப்பு இயல்பாக இல்லை என்பது உங்களின் தனிப்பட்ட கருத்து/ subjective opinion. ஹான்சலும் க்ரெட்டலும் என்ற தலைப்பில் பிழை ஏதுமில்லை.'ஹன்சல் மற்றும் க்ரெட்டல்' என்று தான் இருக்க வேண்டும் என்றில்லை. என்னுடைய பக்கத்தை திரும்ப இயங்க செய்ய வழி சொல்லுங்கள்.--[[பயனர்:Ramprashanth2812|Ramprashanth2812]] ([[பயனர் பேச்சு:Ramprashanth2812|பேச்சு]]) 14:28, 9 சூலை 2021 (UTC)
 
வேண்டுமானாலும் 'க்ரெட்டல்' என்பதை 'கிரெட்டல்' என்று திருத்தி கொள்கிறேன்.--[[பயனர்:Ramprashanth2812|Ramprashanth2812]] ([[பயனர் பேச்சு:Ramprashanth2812|பேச்சு]]) 14:47, 10 சூலை 2021 (UTC)
 
:{{ping|Ramprashanth2812}} உங்கள் கட்டுரை வெறுமனே கதையை மட்டுமே கொண்டு எழுதியிருக்கிறீர்கள். இவ்வகையான பதிவுகள் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதல்ல.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 01:33, 11 சூலை 2021 (UTC)
 
கிரிம் சகோதரர்கள் பற்றிய சிறு தகவலையும் நான் அறிமுகத்தில் எழுதியிருக்கிறேன். ஏன் என் பக்கத்தை நீக்குவதில் இவ்வளவு முனைப்புடன் இருக்கிறீர்கள்? you are actively trying to discourage me from creating a page on wikipedia.--[[பயனர்:Ramprashanth2812|Ramprashanth2812]] ([[பயனர் பேச்சு:Ramprashanth2812|பேச்சு]]) 13:39, 11 சூலை 2021 (UTC)
 
:உரையாடும்போது, புகுபதியை செய்யவும். ஒரு பக்கத்தை நீக்க சில வழிகாட்டல்கள் உள்ளன. அதன்படிதான் கட்டுரை நீக்கப்படும். நீங்கள் மீண்டும் கட்டுரையை புதிதாக உருவாக்கலாம். ஆனால் இயல்பாக மொழிபெயருங்கள். நிற்க, இங்கு தமிழில் உரையாடலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் உரையாடலாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 16:46, 11 சூலை 2021 (UTC)
 
== [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது