திருச்சிராப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 317:
* (திருச்சியின் இதர சாலை பகுதிகள்) திருச்சி - [[துறையூர்]] மார்க்கமாக : [[மண்ணச்சநல்லூர்]], [[புலிவலம்]], [[துறையூர்]], [[தம்மம்பட்டி]], [[ஆத்தூர்]], [[வாழப்பாடி]], [[சேலம்]] வரை
* திருச்சி - [[தோகைமலை ஊராட்சி|தோகைமலை]] மார்க்கமாக : [[உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்|உய்யகொண்டான் திருமலை]], [[சோமரசம்பேட்டை]], [[அல்லிதுரை ஊராட்சி|அல்லிதுறை]], [[நெய்தலூர்|நெய்தலூர் காலணி]], காவல்காரன்பட்டி, [[அதவத்தூர்]], [[தோகைமலை ஊராட்சி ஒன்றியம்|தோகைமலை]] வரை
* திருச்சி - [[திருவையாறு]] மார்க்கமாக : [[திருவானைக்கோவில்]], [[கல்லணை]], [[பூண்டி மாதா கோவில்]], [[பூதலூர்]], [[திருக்காட்டுப்பள்ளி]], [[திருவையாறு]], [[திங்களுர்]], [[கும்பகோணம்]], [[அணைக்கரை]], [[மயிலாடுதுறை]], [[பூம்புகார்]] வரை (இந்த சாலை தற்போது, சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிமுடிவுற்று விரைவில் பேருந்து போக்குவரத்து நடைபெறும்).
* திருச்சியில் இருந்து தினசரியாக இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயங்குகின்றன.
 
வரிசை 342:
 
==== பேருந்து போக்குவரத்து மாற்றம் ====
* திருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும்,மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர்.
அதேபோல,* அதே போல திருச்சியின் வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 7 [[கிலோமீட்டர்|கி.மீ.]] கள் இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது.
 
* பயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்து செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது. வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப் படும்சிரமப்படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை [[சுமையுந்து]]களும்(lorry), [[மகிழுந்து]]களும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன.
அதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 7 [[கிலோமீட்டர்|கி.மீ.]] கள் இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது.
* இப்புறவழிச்சாலையை [[சுமையுந்து]]களும்(lorry), [[மகிழுந்து]]களும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன.
 
பயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்து செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது.வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப் படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை [[சுமையுந்து]]களும்(lorry), [[மகிழுந்து]]களும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன.
 
== இரயில் போக்குவரத்து ==
"https://ta.wikipedia.org/wiki/திருச்சிராப்பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது