"துத்தநாக நைட்ரைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
{{chembox
| Watched fieldsWatchedfields = changed
| verified revidverifiedrevid = 394907738
| Name = துத்தநாக நைட்ரைடு
| Other NamesOtherNames =
| ImageFile=Tl2O3structure.jpg
| Section1 = {{Chembox Identifiers
| Section2 = {{Chembox Properties
| Formula = Zn<sub>3</sub>N<sub>2</sub>
| Molar MassMolarMass = 224.15 கி/மோல்<ref name="sangeeta"/>
| Appearance = சாம்பல் நிறத் தூள்<ref name="sangeeta"/>
| Density = 6.22 g/cm³, திண்மம்<ref name="sangeeta"/>
| Solubility = கரையாது (சிதைவடையும்)
| Melting PtMeltingPt =
| Boiling PtBoilingPt =
}}
| Section3 = {{Chembox Structure
}}
 
'''துத்தநாக நைட்ரைடு''' ''(Zinc nitride)'' என்பது Zn<sub>3</sub>N<sub>2</sub><sub></sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. [[துத்தநாகம்]] மற்றும் [[நைட்ரசன்]] [[தனிமம்|தனிமங்கள்]] சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தூய்மையான நிலையில் இச்சேர்மம் [[கனசதுரம்|கனசதுர]] அமைப்பில் காணப்படுகிறது காணப்படுகிறத<ref name="sangeeta">{{cite book | last = Sangeeta | first = D. | title = Inorganic Materials Chemistry Desk Reference | url = http://books.google.com/?id=bdGXyilNsGMC&pg=PA278&dq=%22Zinc+nitride%22 | accessdate = 2007-09-30 | year = 1997 | publisher = [[CRC Press]] | isbn= 978-0-8493-8900-9 | page = 278}}</ref><ref name="partin">{{cite journal | author = Partin, D. E.; Williams, D. J.; O'Keeffe, M. | year = 1997 | title = The Crystal Structures of Mg<sub>3</sub>N<sub>2</sub> and Zn<sub>3</sub>N<sub>2</sub> | journal = Journal of Solid State Chemistry | volume = 132 | issue = 1 | pages = 56–59 | doi = 10.1006/jssc.1997.7407 | url = http://www.ingentaconnect.com/content/els/00224596/1997/00000132/00000001/art97407 |bibcode = 1997JSSCh.132...56P }}</ref>
 
== வேதியியல் பண்புகள் ==
காற்றிலா சூழலில் [[துத்தநாகமைடு]] என்றழைக்கப்படும் துத்தநாக ஈரமீன், 200° [[செல்சியசு|செ]] வெப்பநிலையில் வெப்பச் சிதைவு மூலமாக துத்தநாக நைட்ரைடாக உருவாகிறது. <ref name="roscoe">{{cite book | authorlink1 = Henry Enfield Roscoe | author1 = Roscoe, H. E. | authorlink2 = Carl Schorlemmer | author2 = Schorlemmer, C. | origyear = 1878 | title = A Treatise on Chemistry: Volume II, The Metals | url = http://books.google.com/?id=-K0EAAAAYAAJ&pg=PA650&dq | accessdate = 2007-11-01 | edition = 4th | year = 1907 | publisher = [[Macmillan Publishers|Macmillan]] | location = London | pages = 650–651 }}</ref> அமோனியா இவ்வினையில் உடன் விளை பொருளாக கிடைக்கிறது.<ref name="bloxam">{{cite book | last = Bloxam | first = C. L. | title = Chemistry, Inorganic and Organic | url = http://books.google.com/?id=f9StqQ8YBtwC&pg=PA380 | accessdate = 2007-10-31 | edition = 9th | year = 1903 | publisher = P. Blakiston's Son & Co. | location = Philadelphia | page = 380 }}</ref>
1,18,631

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3299883" இருந்து மீள்விக்கப்பட்டது