"இலங்கையின் வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
=== மத்திய காலம் ===
[[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] [[தளபதிகலபதி]] [[டொன் லொரேன்கோ டி அல்மேதா]] தலைமையில் [[1505]]யில் புறப்பட்ட [[கப்பல்]] புயலில் சிக்கித்தவித்து பின்னர் [[கொழும்பு]] கரையை அடைந்தது. அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்த [[போர்த்துக்கல்|போர்த்துக்கீசர்]], பின்னர் [[அரசியல்]] உட்பூசல்களை பயன் படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர். [[1580]] [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]]த் தளபதி [[கோட்டைகோட்டே இராசதானி|கோட்டைகோட்டே]] மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தை பயன்படுத்தி இலங்கையை [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] [[மன்னன்]] பெயரில் [[உயில்]] எழுதிக்கொண்டான். பின்னர் [[1597]] கோட்டே மன்னன் இறக்க இலங்கையின் கரையோரம் [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] வசப்பட்டது. [[கண்டி இராசதானி]]யுடன் [[1638]] செய்யபட்ட ஒப்பந்தத்தின் காரணமாக [[நெதர்லாந்து|ஒல்லாந்தர்]] சிறிது சிறிதாக [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] வசமிருந்த கரையோர பகுதிகள் [[நெதர்லாந்து|ஒல்லாந்தரால்]] கைப்பற்றப்பட்டது. [[1796]]யில் [[நெதர்லாந்து|ஒல்லாந்தர்]] [[ஐக்கிய இராச்சியம்|ஆங்கிலேய]] கப்பல்களை [[திருகோணமலை]] [[துறைமுகம்|துறைமுகத்தில்]] தரிக்க இடமளிகாததால் [[ஐக்கிய இராச்சியம்|ஆங்கிலேயர்]] முதலில் [[திருகோணமலை]]யையும் பின்னர் மற்றைய இலங்கை கரையோர பகுதிகளையும் கைப்பற்றினர். [[நெதர்லாந்து|ஒல்லாந்தர்]] [[1801]]ல்ரில் [[ஐக்கிய இராச்சியம்|ஆங்கிலேயருடன்]] செய்த ஒப்பந்தத்தின் மூலம் [[ஐக்கிய இராச்சியம்|ஆங்கிலேயருக்கு]] இலங்கையை தத்தம் செய்தனர். [[ஐக்கிய இராச்சியம்|ஆங்கிலேயர்]] தமிழரசனுக்கும் சிங்கள பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையை பயன்படுத்தி அதுவரை இலங்கையின் மத்திய பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது சுதந்திரயரசாயிருந்து வந்த [[கண்டி இராசதானி]]யையும் [[1815]] யில் தந்திரத்தால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.
 
=== நவீன காலம் ===
1,18,645

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3301618" இருந்து மீள்விக்கப்பட்டது