தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
== சிவாஜி கணேசனின் அரசியல் வரலாறு ==
* [[சிவாஜி கணேசன்]] ஆரம்ப காலத்தில் [[மு. கருணாநிதி]], [[அறிஞர் அண்ணா]] ஆகியோருடன் இனக்கமாக இருந்து வந்த நிலை 1944 ஆம் ஆண்டு [[அறிஞர் அண்ணா]]வின் கதை வசனத்தில் உருவாகிய '''சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்''' என்ற நாடகத்தில் ''வீர சிவாஜி''யாக வேடம் ஏற்று நடித்த போது அந்த நாடகத்தை பார்த்து ரசித்த தந்தை [[பெரியார்]] அவர்கள் வி.சி.கணேசனை '''சிவாஜி கணேசன்''' என்று அழைத்தார். பின்பு 1944 ஆம் ஆண்டு முதல் [[பெரியார்|பெரியாரின்]] [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தில்]] இணைந்து செயல்பட்டார்.
* அதன் பிறகு [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தில்]] [[பெரியார்]]–[[அண்ணா]]விற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் [[அறிஞர் அண்ணா]] ஆரம்பத்தஆரம்பித்த [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] 1949 ஆம் ஆண்டு இணைந்து அக்கட்சிக்கு பல வழிகளில் பணியாற்றினார்.
* 1952 ஆம் ஆண்டு [[சிவாஜி கணேசன்]] முதல் முதலாக நடித்த [[பராசக்தி (திரைப்படம்)|பராசக்தி]] திரைப்படத்தின் வாயிலாக [[மு. கருணாநிதி]] வசனத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற திராவிட சித்தாந்த கொள்கைகளை பிரதிபலிக்கும் விதமாக பின்னாளில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]] வெற்றி பெறுவதற்கு [[சிவாஜி கணேசன்]] பங்கு இருந்ததாக கூறப்படுகிறது.
* 1953 முதல் [[திமுக]]வில் [[எம். ஜி. ஆர்]] வருகை மற்றும் பலமான கட்சியாக [[திமுக]] மாறி வந்த நிலையில் [[சிவாஜி கணேசன்|சிவாஜிகணேசனுக்கும்]] அவரது நண்பர் [[மு. கருணாநிதி|கருணாநிதி]]க்கும் திரைப்படம் சார்ந்த சிறிய கருத்து வேறுபாடுகள் முட்டல், மோதல்கள் காரணமாகவும் [[திமுக]]வில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] ஆதரவு [[எம். ஜி. ஆர்]] பக்கமே இருந்ததாகவும். [[எம். ஜி. ஆர்]] அரசியல் களபணிகள் அன்றைய [[திமுக]] தலைவர் [[அறிஞர் அண்ணா]]வுக்கு பிடித்து போக [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆரே]] [[திமுக]]வின் நட்சத்திர பேச்சாளராக அறிவித்த நிலையில் [[சிவாஜி கணேசன்]] 1956 ஆம் ஆண்டு [[திமுக]]விலிருந்து பல சித்தாந்த கொள்கை வேறுபாடு காரணங்களை வைத்து வெளியேறினார்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது