2009 முல்லைத்தீவுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: சனவரி 25, 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் கடைசி நகரமான [[முல...
 
No edit summary
வரிசை 1:
{{Infobox Military Conflict
சனவரி 25, 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் கடைசி நகரமான [[முல்லைத்தீவு|முல்லைத்தீவை]] முற்றாக கைப்பற்றி இருப்பதாக படைத்துறை செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்லது. புலிகளுக்கு எதிரான போரில் 95 % முடிந்துவிட்டதாக்க குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகளை தேடி அழிக்கும் படலம் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7849684.stm Last Tamil Tiger bastion 'taken'] </ref>
|conflict=முல்லைத்தீவு போர்
|partof=[[ஈழப்போர்|ஈழப்போரின்]] பகுதி
|image=
|caption=
|date=ஜனவரி 2, 2009 - ஜனவரி 25, 2009
|place=[[முல்லைத்தீவு]], [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணம்]], [[இலங்கை]]
|casus=
|territory=
|result=இலங்கைப் படைத்துறை வெற்றி
|combatant1=[[Image:Coat of arms of Sri Lanka.svg|18px]] [[இலங்கை படைத்துறை]]
|combatant2=[[Image:Ltte emblem.jpg|18px]] [[தமிழீழ விடுதலைப் புலிகள்]]
|commander1=
|commander2=
|strength1=
|strength2=
|casualties1= வெளியாகவில்லை
|casualties2= வெளியாகவில்லை
| notes=
}}
 
'''முல்லைத்தீவுப் போர், 2009''' என்பது [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] அமைந்துள்ள [[முல்லைத்தீவு]] நகரை [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளிடம்]] இருந்து கைப்பற்றுவதற்காக [[இலங்கை படைத்துறை|இலங்கைப் படைத்துறை]] [[2009]] ஆம் ஆண்டில் மேற்கொண்ட போர் நடவடிக்கை ஆகும். முல்லைத்தீவு நகரம் விடுதலைப் புலிகளின் வசம் இருந்த கடைசி நகரமாகும். இந்நகரைத் [[சனவரி 25]], 2009 இல் தாம் கைப்பற்றியிருப்பதாக படைத்துறை செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் 95 விழுக்காடு முடிந்துவிட்டதாகவும் புலிகளைத் தேடி அழிக்கும் படலம் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7849684.stm Last Tamil Tiger bastion 'taken'] - [[பிபிசி]]</ref>.
 
== மேற்கோள்கள் ==
வரி 5 ⟶ 26:
 
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
 
[[en:Battle of Mullaitivu (2009)]]
"https://ta.wikipedia.org/wiki/2009_முல்லைத்தீவுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது