அம்பேவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
}}
 
'''அம்பேவளை''' (''Ambewela'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]], [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[நானோயா]], [[பட்டிப்பலை]] தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. [[நுவரெலியா]] நகரிலிருந்து [[ஓட்டன் சமவெளி]]க்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6000 அடிக்கு மேலாக அமைந்துள்ளமையால் இங்கு குளிர் தட்பவெப்பநிலைக் காணப்படுகிறது. இதன் இயற்கை அழகு [[நியுசிலாந்து]]டன் ஒத்திருப்பதால் "சிறிய நியுசிலாந்து" எனவும் அழைக்கப்படுகிறது.<ref>{{cite web |url=http://www.stassengroup.com/dairy/ambewela_farms_sri_lanka.php |title=Ambewela Farms |accessdate=2008-10-13 |work=stassengroup.com |archive-url=https://web.archive.org/web/20081216111310/http://www.stassengroup.com/dairy/ambewela_farms_sri_lanka.php |archive-date=2008-12-16 |url-status=dead }}</ref>
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/அம்பேவளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது