கல்முனை நெற் (இணைய இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கல்முனை நெற்''' - கல்முனையிலிருந்து வெளிவரும் ஒரு இணைய வார இதழ் ஆகும் – "தமிழ் மொழியினருக்கான தகவல் தளம்" என்ற மகுட வாசகத்துடன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

10:54, 27 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

கல்முனை நெற் - கல்முனையிலிருந்து வெளிவரும் ஒரு இணைய வார இதழ் ஆகும் – "தமிழ் மொழியினருக்கான தகவல் தளம்" என்ற மகுட வாசகத்துடன் தமிழரின் பொங்கல் தினமான 2021 தை மாதப் பிறப்பிலிருந்து (2021.01.14) ஆந் திகதியிலிருந்து வெளிவருகிறது.

செய்தி, இலக்கியம், வரலாறு, மகளிர் பக்கம், சிறுவர் பக்கம், கல்வி, சுகாதாரம், சினிமா என பல்வேறு விடயங்களைத் தாங்கியதாக கல்முனை நெற் இணைய வெளிவருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்முனை_நெற்_(இணைய_இதழ்)&oldid=3324630" இலிருந்து மீள்விக்கப்பட்டது