கொரியப் பிரிவினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 11:
 
=== இரண்டாம் உலகப் போர் ===
இரண்டாம் உலகப் போர் 1939 இல் தொடங்கி 1945 வரை நீண்டது. 1943 இல் கைரோ மாநாட்டில் ஜப்பான் தன்னகத்தே உள்ள பிரதேசங்கள் அனைத்தையும் விடுவித்தாக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<ref>{{Cite web|url=https://archive.org/details/promptutterdestr00walk|title=ஜப்பானை பயன்படுத்திக் கொண்ட நாடுகள் - ஆங்கிலக் கட்டுரை}}</ref>
 
ஆகத்து 8 1945 ஆம் ஆண்டு [[இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு|ஹிரோஷிமாவில் அணுகுண்டு]] இறக்கியது ஆமெரிக்கா. அதே சமயத்தில் உருசியா ஜப்பானின் மீது போர் தொடுப்பதாக அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா எச்சரிக்கை அடைந்தது.
 
ஜப்பானை ஆளும் நாட்டிற்கு கொரியாவும் சொந்தமாகும் என்று உணர்ந்த அமெரிக்கா, [[சியோல்|சியோலை]] மையமாகக் கொண்ட தென் கொரியாவில் தன் படைகளை நிலை நிறுத்தியது. கொரியாவை இரண்டாகப் பிரித்தாள உருசியாவிடம் ஒப்பந்தம் போட விழைந்தது. உருசியாவும் ஒப்புக் கொண்டது.<ref>{{Cite web|url=http://countrystudies.us/south-korea/8.htm|title=இரண்டாம் உலகப் போரும் கொரியாவும் - ஆங்கில வலைத்தளக் கட்டுரை}}</ref>
 
== போரின் பின்விளைவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொரியப்_பிரிவினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது