கொரியப் பிரிவினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 33:
 
=== ஐக்கிய நாடுகளின் தலையீடு ===
14 நவம்பர் 1947 அன்று கொரியாவில் இருந்து அயல்நாட்டு இராணுவங்கள் வெளியேற வேண்டும் என்றும் வாக்கெடுப்பு நடத்தப்பெற்று கொரிய அரசாங்கங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகளின் சபைஅவை]] அறிவித்தது. இந்த மாற்றத்தை நிர்வகிக்க ஐக்கிய நாடுகளின் தற்காலிக கொரியக் கழகம் உருவாக்கப்பட்டது.
 
[[சோவியத் ஒன்றியம்|சோவியத் கூட்டணி]] இந்த அறிவிப்பை முற்றிலுமாக புறக்கணித்தது. ஐக்கிய நாடுகள் நடத்தும் வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லை என்று அறிவித்தது. எனவே தென்கொரியாவில் மட்டும் முதன்முதலாக வாக்கெடுப்பு நடைபெற்றது.<ref>{{Cite web|url=https://archive.org/details/koreastwentieth00robi/page/112|title=கொரியா - இருபதாம் நூற்றாண்டின் ஒடிசி - கட்டுரை}}</ref>
 
[[படிமம்:South_Korean_general_election_1948.JPG|thumb|10 மே 1948 இல் தென் கொரியாவில் நடைபெற்ற வாக்கெடுப்பு]]
 
பல்வேறு கொரிய சங்கங்கள் இந்த வாக்கெடுப்பை முற்றிலுமாக எதிர்த்தன. இந்த வாக்கெடுப்பு கொரிய மண்ணை நிரந்தரமாக பிரித்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர். ஆனால் எதிர்ப்புகளை மீறி தேர்தல் நடைப்பெற்றது.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20121004181846/http://www.koreatimes.co.kr/www/news/nation/2009/03/117_40555.html|title=கொரியாவில் வன்முறை - தி கொரியன் டைம்ஸ்}}</ref>
 
== கொரியப் போர் ==
"https://ta.wikipedia.org/wiki/கொரியப்_பிரிவினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது