தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
* பின்பு அன்றைய முதல்வர் [[காமராஜர்|காமராஜரின்]] அனுதாபியாக [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இணைந்து முக்கிய தலைவர்களில் ஒருவராக [[சிவாஜி கணேசன்]] இருந்தார்.
* பின்பு 1969ல் [[காங்கிரஸ் கட்சி]]யில் ஏற்பட்ட பிரதமர் [[இந்திரா காந்தி]]யின் வாரிசு அரசியலை எதிர்த்து [[காமராஜர்]] பல மூத்த [[காங்கிரஸ் கட்சி]] தலைவர்களுடன் வெளியேறி தனது தலைமையில் [[ஸ்தாபன காங்கிரஸ்]] என்ற புதிய கட்சியை ஆரம்பித்த போது [[சிவாஜி கணேசன்]] அவர்களும் அதில் இணைந்து செயல்பட்டார்.
* பின்பு 1975ல் [[காமராஜர்|காமராஜரின்]] இறப்பிற்கு பிறகு அவரது [[ஸ்தாபன காங்கிரஸ்]] கட்சியில் தொடர்ந்தார் அப்போது பிரதமர் [[இந்திரா காந்தி]] அவர்கள் கொண்டு வந்த சர்வாதிகார முறையான [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]]யை எதிர்த்துபல '''ஸ்தாபன காங்கிரஸ்''' முன்னணி தலைவர்களுடன் இணைந்து போராடினார்.
* பின்பு 1977ல் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]]யை எதிர்த்து போராடிய [[ஜனதா கட்சி]] உடன் [[ஸ்தாபன காங்கிரஸ்]] ஒன்றினைந்து விட்டதால். [[சிவாஜி கணேசன்]] அதிலிருந்து விலகினார்.
* பின்பு மீண்டும் 1977ல் [[இந்திரா காந்தி]]யின் [[காங்கிரஸ் கட்சி]]யில் இணைந்தார்.
வரிசை 26:
* அதை எதிர்த்து [[சிவாஜி கணேசன்]] [[காங்கிரஸ் கட்சி]]யிலிருந்து விலகினார்.
* பின்பு நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 சட்டமன்றத் தேர்தலில்]] [[சிவாஜி கணேசன்]] தனது தலைமையில் '''தமிழக முன்னேற்ற முன்னணி''' என்ற கட்சியை ஆரம்பித்து தனது நண்பர் [[எம். ஜி. ஆர்]] மனைவி [[வி. என். ஜானகி]]யின் '''ஜா அணி'''யில் இணைந்து கூட்டணி ஆதரவுடன் தேர்தலை சந்தித்தார்.
* பின்பு அத்தேர்தலில் ''தமிழக முன்னேற்ற முன்னணி'' 50 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
* [[சிவாஜி கணேசன்]] [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)|திருவையாறு]] தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
* இத்தேர்தல் முடிந்த சிறிது காலத்திற்குள் கட்சியை [[சிவாஜி கணேசன்]] தனது முன்னாள் [[காங்கிரஸ் கட்சி]]யின் அமைச்சரும், நண்பருமான அன்றைய பிரதமர் [[வி. பி. சிங்]]கின் [[ஜனதா தளம்]] கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து '''தமிழக முன்னேற்ற முன்னணி'''யை இணைத்துவிட்டார்.
* பின்பு 1991 ஆம் ஆண்டு மத்தியிலும் தமிழகத்திலும் நடந்த ஆட்சி கலைப்பிற்கு பின் நடந்த தமிழக நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் [[ஜனதா தளம்]] கட்சியின் தமிழக தலைவர் ஆனார்.
* இத்தேர்தலில் கடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 சட்டமன்ற தேர்தலில்]] [[சிவாஜி கணேசன்]] தோல்விக்கு காரணமாக இருந்த முதலமைச்சர் [[மு. கருணாநிதி]]யின் [[திமுக]]–[[ஜனதா தளம்]] கூட்டணி கடந்த ஆட்சியில் இருந்து தொடர்ந்தது.
* அதில் கடந்த காலத்தில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]]யை கடுமையாக விமர்சித்து [[திமுக]] எதிர்ப்பை கையில் எடுத்த [[சிவாஜி கணேசன்]] தன்னைதற்போது [[திமுக]] கூட்டணியில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] உடன் கூட்டு சேர்ந்தது [[சிவாஜி கணேசன்]] அரசியல் வாழ்க்கையில் பெரும் சறுக்கலாகசறுக்கலாகவும், பின்னடைவாகவும் அமைந்தது என்று அவரது ரசிகர்களால் கருதப்பட்டதுவிமர்சிக்கப்பட்டது.
* பின்பு 1991 நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]]யின் துன்பியல் மரணத்திற்கு பிறகு [[சிவாஜி கணேசன்]] முழுமையாக அரசியலில் இருந்து விலகினார். <ref name=Divided>
{{cite book
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது