அதிரியான் வான் மானன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 42:
==பிழைபட்ட முடிவுகளுக்குப் பெயர்போனவர்==
 
இருபதாம் நூற்றாண்டின் முதல் இரு பத்துகளில் நம் பால்வழி, புடவி, சுருள் பால்வெளிகள் ஆகியவற்றின் உருவளவுகள் குறித்த முரண்பட்ட கருத்துகள் நிலவின. இதனால் 1920 ஏப்பிரலில் வாழ்சிங்டன் டி. சி. நகரில் ஆர்லோ சாப்ளேவுக்கும் எபெர் தவுசுட்டு கர்டிசுவுக்கும் இடையில் மாபெரும் விவாதம் மூண்டது. சாப்ளே சுருள் பால்வெளிகள் நம் பால்வழியளவுக்குப் பெரிய அமைப்புகள் அல்ல என நம்பினார். தன் ஒரு விவாதத்தில் இவர் சுருள் பால்வெளிகளின் சுருள்கைசுருள் கைச் சுழற்சியை அளந்த வான் மானனின் முடிவுகளைப் பயன்படுத்தினார். மேலும் அம்முடிவுகளைச் சற்றே விரிவாக்கி சுருள் பால்வெளிகளின் கையின் அலைவுநேரம் 10<sup>5</sup> ஆண்டுகளாகும் என்ற முடிவுக்கு வந்தார். அதேநேரத்திஅதே நேரத்தில் கர்டிசு சுருள் பால்வெளிகள், நம் பால்வழிப் பால்வெளியை ஒத்தவையேஎனவும்ஒத்தவையே எனவும் அதனால் அதே உருவளவு உடையனவே எனவும் அதாவது, அன்று கருதப்பட்ட 5 கிலோபார்செக் அளவினவே எனவும் 2.5 கிலோபார்செக் ஆரமுள்ள அமைப்புக்கு இயக்க அலைவுந்நேரம்அலைவு நேரம் மிகவும் சிறிதே எனவும் கூறினார். மேலும், இந்த அலைவுநேரத்துக்கும் ஆரத்துக்கும் சுருள்கைகள்சுருள் கைகள் ஒளிவேகத்தினும் விரைவாக சுழல்வதாக்க்சுழல்வதாகக் கொள்ளவேண்டும் என்றார். வான்மானனின் முடிவுகள் சரியானவை என்றால், சாப்ளே சொல்வது சரியே என ஒப்புக்கொண்டார். ஆனால் கர்டிசு வான் மானனின் முடிவுகளின் துல்லியத்தை ஏற்கவில்லை. பின்னர் வானியலாலர்கள் வான் மானனின் அள்வீடுகளைஅளவீடுகளை ஆய்வு செய்து அவை சீரிய பிழைகளைக் கொண்டவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
 
வான் மானனின் அளவீட்டுப் பிழைகள் அவர் வான் ஒளிப்படங்களை ஒப்பிட பயன்படுத்திய பருநிலை இமைப்பு ஒப்பீட்டளவியால் ஏற்பட்டிருக்கலாம். இவர் புதிய வான் ஒளிப்படங்களை 10 முதைமுதல் 20 அண்டுகளுக்கு முந்தைய ஒலிப்படங்களைஒளிப்படங்களை ஒப்பிட்டு தன் முடிவுகளுக்கு வந்தார். இந்த இருகாலத் தட்டுகளின்இருகால ஒளித்தட்டுகளின் இமைப்பால் கிடைக்கும் வேறுபாடுகளால் அவர் இக்கலஇக்கால இடைவெளியிலான வான்பொருள்களின் இருப்பு மாற்றத்தை அளந்தார். இவரது மேற்கோள் வான்பொருள்கள் தட்டுகளின்ஒளித்தட்டுகளின் விளிம்பில் உள்ள புல விண்மீன்களாகும். இவை இவற்றின் ஒளியியல் விளைவால் சற்றே விளிம்போரத்துக்கு இரு ஒப்பீட்டுத் தட்டுகளிலும்தட்டுகளில் வெவ்வேறு அளவுகளில் நெருக்கப்பட்டுள்ளதைக் கருதிப் பார்க்கவில்லை. இந்த அமைப்புப் பிழைகள் கற்பனையான நகர்வை உருவாக்கிக் காட்டியுள்ளன.
 
மற்றொரு விளக்கம் இவர் காலங்காலமாக நிலவிய கண்ணோட்டத்தை மீறவியலாமையைச் சுட்டுகிறது. அந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ''சுருள் ஒண்முகில்கள்'' அருகில் அமைந்தவை எனவும் எனவே அவை கண்டுபிடிக்கத்தகும் சுழற்சியையே கொண்டவை எனவும் பரவலாக நம்பப்பட்டது. எனவே இக்கண்ணோட்டத்தை அவரால் புறந்தள்ள முடியவில்லை. ஆனால் இந்த விளக்கம் மவுண்ட் வில்சன், உலோவெல் வானகாணகம் ஆகியவற்றில் கண்ட அளவுகள் ஒத்தியைந்துள்ளமையை விளக்க வல்லதல்ல என்பது மிகத் தெளிவானது.<ref>Marcia Bartusiak, ''The Day We Found the Universe'' (2009) [Vintage Books, page 162]</ref>
"https://ta.wikipedia.org/wiki/அதிரியான்_வான்_மானன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது