மாக்னசு கார்ல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 19:
|FideID = 1503014}}
}}
'''இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன்''' (''Sven Magnus Øen Carlsen'', பிறப்பு: நவம்பர் 30, 1990)<ref>{{cite news|url=https://www.aftenposten.no/sport/i/dOGygj/sjakkekspertens-forklaring-paa-carlsens-sterke-vaar-caruana-spilte-ham-god |title=Sjakkekspertens forklaring på Carlsens sterke vår: – Caruana spilte ham god |newspaper= Aftenposten |date=13 June 2019 |last=Haugli|first=Kurt B.M.|language=no |access-date=27 October 2019}}</ref> ஓர்ஒரு [[நோர்வே]] [[சதுரங்கம்|சதுரங்க]] [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்ட்மாஸ்டர்]] ஆவார். இவர் [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின்]] உலகத் தரவரிசையில் முதலிடம் எட்டிய இளம்திறனாளர் ஆவார். இவரது எலோ தரவுகோள் 2872ஆக உள்ளது.
 
இவர் ஐந்து தடவைகள் உலக சதுரங்க வாகையாளராகவும், மூன்று தடவைகள் உலக விரைவு சதுரங்க வாகையாளராகவும், ஐந்து தடவைகள் உலக பிளிட்சு சதுரங்க வாகையாளராகவும் விளங்கியுள்ளார். முதன்முதலில் 2010 இல் [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பிடே]] உலகத் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தார். மேலும் [[காரி காஸ்பரொவ்|காரி காஸ்பரோவிற்கு]] அடுத்தபடியாக [[பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றோரின் பட்டியல்|உலகில் தமது காலத்தில் அதிக மதிப்பிடப்பட்ட வீரராக]] உள்ளார். இவரது உச்ச [[எலோ தரவுகோள் முறை|மதிப்பீடு]] 2882 என்பது பாரம்பரிய சதுரங்க வரலாற்றில் மிக உயர்ந்ததாகும். அத்துடன் பாரம்பரிய சதுரங்கத்தில் மேல் மட்டத்தில் மிக நீண்ட கால ஆட்டமிழக்காதவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.<ref>{{Cite web|author=Aimee Lewis|title=Magnus Carlsen breaks record for longest unbeaten run in chess|url=https://edition.cnn.com/2020/01/15/sport/magnus-carlsen-unbeaten-record-spt-intl/index.html|access-date=10 September 2020|website=CNN}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாக்னசு_கார்ல்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது