இராஷ்டிரிய லோக் தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி துப்புரவு
வரிசை 39:
}}
 
'''இராஷ்டிரிய லோக் தளம்''' ('''Rashtriya Lok Dal''' (சுருக்கமாக: '''RLD''') ([[மொழிபெயர்ப்பு]]: '''தேசிய மக்கள் கட்சி''') இந்தியாவின் முன்னாள் பிரதமரும், '''லோக் தளம்''' கட்சியின் தலைவருமான [[சரண் சிங்]]கின் மகன் அஜய் சிங் என்பவர் இக்கட்சியை 1996-ஆம் ஆண்டில் அரசியல் கட்சியாக நிறுவினார்.<ref>[http://www.tribuneindia.com/1998/98sep30/nation.htm#2 BKKP, RLD merge with Lok Dal]</ref><ref>{{Cite web|date=2021-05-06|title=रालोद के अध्यक्ष चौधरी अजित सिंह का कोरोना से निधन, मेदांता अस्पताल में थे भर्ती|url=https://zeenews.india.com/hindi/zee-hindustan/national/rld-president-chaudhary-ajit-singh-dies-from-corona/895913|access-date=2021-05-06|website=Zee News Hindi|language=hi}}</ref>தற்போது இக்கட்சியின் தலைவராக சௌத்திரி அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌத்திரி என்பவர் உள்ளார். இக்கட்சியின் சின்னம் '''கைப்பம்பு'''{{what}} ஆகும்.
 
இக்கட்சியின் தலைவராக அஜித் சிங் இருக்கும் போது [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (1999-2003,2009-2011), [[சமாஜ்வாதி கட்சி|சமாஜ்வாதி கூட்டணி]] மற்றும் [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)|ஐக்கிய முற்போக்கு கூட்டணி]]யில் (2011-2014) செயல்பட்டார். இக்கட்சியின் தற்போதைய தலைவர் ஜெயந்த் சௌத்திரி, மகாகட்பந்தன் கூட்டணியிலும் (2018-2019), தற்போது [[சமாஜ்வாதி கட்சி|சமாஜ்வாதி கூட்டணி]]யிலும் (2003-2007,2019-தற்போது வரை) உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இராஷ்டிரிய_லோக்_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது