கட்டளைப் பலத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
{{Infobox Former Country
|conventional_long_name = மாண்டட்கட்டளைப் ஸ்ட்ரெஃபி காசாபாலத்தீனம்
|native_name = தீன ஆணை
|common_name = ஆணைபாலத்தீனம்
|continent = moved from Category:Asia to the Middle East
|continent = வகையிலிருந்து நகர்த்தப்பட்டது: காசா பகுதி
|region = the Middle East
|country = Palestine
|status = [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஆணை
|empire =
|p1 = கைப்பற்றப்பட்ட எதிரி மண்டல நிர்வாகம்
வரிசை 26:
|image_map = Map of Mandatory Palestine in 1946 with major cities (in English).svg
|image_map_caption = 1946 இல் கட்டளைப் பாலத்தீனம்
|capital = [[டெல் அவிவ்எருசலேம்]]
|common_languages = [[எபிரேயம்ஆங்கிலம்]], [[அரபு மொழி|அரபு]], [[எபிரேயம்]]
|religion = [[இசுலாம்]], [[கிறித்தவம்]], ரூஸ், [[யூதம்]], [[பகாய் சமயம்]]
|title_leader = |leader1 = |year_leader1 =
வரிசை 52:
 
முதலாம் உலகப் போர் மற்றும் அராபிய எழுச்சியின்போது, எகிப்திய வெளிப்போர்ப் படையின் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] கட்டளை அதிகாரியாகிய, பிரித்தானிய போர்த்தொடர்களை நடத்திய தளபதி எட்மண்ட் அலன்பே, சீனாய், பாலத்தீன போர்த்தொடரின் பகுதியாக துருக்கியர்களை மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியிலிருந்து வெளியேற்றினார்.<ref>{{cite book |editor1-first=Matthew |editor1-last=Hughes |title=Allenby in Palestine: The Middle East Correspondence of Field Marshal Viscount Allenby June 1917&nbsp;– October 1919 |series=Army Records Society|volume=22 |year=2004 |publisher=Sutton Publishing Ltd |location=Phoenix Mill, Thrupp, Stroud, Gloucestershire|isbn=978-0-7509-3841-9}} Allenby to Robertson 25 January 1918 in Hughes 2004, p. 128</ref> ஐக்கிய இராச்சியம் உதுமானியர்களுக்கு எதிராக புரட்சி செய்தால் அராபியர்களின் சுதந்திரத்தை மதிக்கும் என ஒப்பந்தம் செய்திருந்தது. இவ் உடன்படிக்கை தொடர்பில் இரு தரப்பும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தன. ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செய்த உடன்படிக்கையால் பகுதிகள் பிரிக்கப்பட்டு, அரேபியர்களின் கருத்தினை காட்டிக்கொடுப்பதாய் அமைந்தது. பால்போர் பிரகடனம் பாலத்தீனத்தில் யூதர்களுக்கான "தேசிய வீடு"க்கான ஆதரவிற்கு உறுதியளித்தமை, பிரச்சனையை மேலும் குழப்பமாக்கியது. போர் முடிவடைந்த பிறகு, "கைப்பற்றப்பட்ட எதிரி மண்டல நிர்வாகம்" எனப் பெயரிடப்பட்ட இராணுவ நிர்வாகம், கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் முன்னாள் உதுமானிய சிரியாவில் நிறுவப்பட்டது. பிரித்தானிய தொடர்ந்து அப்பகுதியில் தன் கட்டுப்பாட்டை சட்டநெறிக்கட்டுத்த முயன்றது. பின் சூன் 1922 இல் கூட்டமைப்பு நாடுகளிலிருந்து ஆணை பெற்றதன் மூலம் சாத்தியமானது. கூட்டமைப்பு நாடுகளின் ஆணையின் முறையான நோக்கம் செயலிழந்த [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசின்]] நிருவாகப் பகுதிகள் மீதாகவிருந்தது.<ref>[http://avalon.law.yale.edu/20th_century/leagcov.asp#art22 Article 22, The Covenant of the League of Nations] and "Mandate for Palestine," ''Encyclopedia Judaica'', Vol. 11, p. 862, Keter Publishing House, Jerusalem, 1972</ref> குடியியல் ஆணை நிருவாகம் இரண்டு நிருவாகப் பகுதிகளுடன் பாலத்தீனினுக்கான பிரித்தானிய ஆணையின் கீழ் 1923 இல் கூட்டமைப்பு நாடுகளின் ஒப்புதலுடன் முறைப்படுத்தப்பட்டது. யோர்தான் நதிக்கு மேற்கேயான பகுதி பாலத்தீனம் என, 1948 வரை பிரித்தானியாவின் நேரடி நிருவாகத்தின் கீழ் இருக்கையில் யோர்தானுக்கு கிழக்கிலிருந்த பகுதி ஒர் அரை-தன்னாட்சி பிரதேசமான திரான்ஸ்யோர்தான் கியாஸ் குடும்ப கசேமிட்டின் கீழ் ஆளப்பட்டது. பின்னர் 1946 இல்
திரான்ஸ்யோர்தான் சுதந்திரம் பெற்றது.<ref>Marjorie M. Whiteman, ''Digest of International Law'', vol. 1, US State Department (Washington, DC: U.S. Government Printing Office, 1963) pp 650–652</ref>
 
பிரித்தானிய ஆணைக் காலத்தில், யூதர் மத்தியில் ஒன்றும் அரேபியர் மத்தியில் ஒன்றும் எனக் காணப்பட்ட இரு முக்கிய தேசிய இயக்கங்களின் வளர்ச்சி அப்பகுதியில் காணப்பட்டது. பாலத்தீனத்தில் அராபியஈ யூத மக்களிடத்தில் காணப்பட்ட தேசிய நலன் போட்டித்தன்மையானது ஒருவருக்கொருவர் எதிராகவும் ஆளும் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிராகவும் 1936–1939 அராபியப் புரட்சியாகவும், யூத எழுச்சியாகவும் 1947–1948 சிவில் யுத்தம் உச்சக்கட்டத்திற்கு முன் முதிர்ச்சியடைந்து.
"https://ta.wikipedia.org/wiki/கட்டளைப்_பலத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது