தைப்பூசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி 106.198.111.108ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 18:
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 03.jpg|thumb|மலேசியாவில் தைப்பூசம் கொண்டாட்டம்]]
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 01.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 02.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 02.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]'''தைப்பூசம்''' என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் [[முருகன்|முருகப் பெருமானுக்கு]] கொண்டாடப்படும் ஒரு [[விழா]] ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் [[பௌர்ணமி]] திதியும் கூடி வரும் நன்நாளில் [[முருகன்|முருகனு]]க்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]] எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.<ref>{{Cite web|url=https://www.keralatourism.org/event/thaipooyam-festival-haippad/46|title=Thaipooyam Mahotsavam, Harippad, Festivals, Alappuzha festivals|website=Kerala Tourism|language=en|access-date=2022-01-11}}</ref> இது கேரளாவில் தைப்பூயம்(തൈപൂയം) என்று அழைக்கப்படுகிறது.
 
== தைப்பூசத்தின் பழமை ==
வரி 61 ⟶ 63:
=== ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில் ===
மலேசியாவில் [[ஈப்போ]] அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .
 
{{தமிழர் விழாக்கள்}}
 
== சிங்கப்பூரில் தைப்பூசம் ==
வரிசை 96:
----
 
{{இந்து விழாக்கள்|state=autocollapse}}
{{சைவம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/தைப்பூசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது