நிக்கோலா பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
'''நிக்கோலா பாக்சு''' ''(Nicola J. Fox)'' (born 1969) ஒரு நாசாவின் சூரிய இயற்பியல் அறிவியற்கோட்டம் இயக்குநர் ஆவார். இவர் பார்க்கர் சூரிய ஆய்கல முதன்மை அறிவியலாளரும் ஆவார். இவர் பன்னாட்டுச் சூரியத் தரை இயற்பியல் சார்ந்த அறிவியல் முன்முனைவுக்கான அறிவியல், இயக்குதல் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்
== இளமையும் கல்வியும் ==
பாக்சு இங்கிலாந்து இட்சின் நகரில் பிறந்தார்.<ref name=":0">{{Cite web|url=http://www.nasa.gov/feature/meet-the-women-in-charge-of-nasa-s-science-divisions|title=Meet the Women in Charge of NASA's Science Divisions|last=Loff|first=Sarah|date=2019-05-10|website=NASA|access-date=2019-05-12}}</ref> இவர் எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோதே இவரது தந்தையார் இவருக்கு அப்பொல்லோ-11 விண்கலம் நிலவில் இறங்கியதைத் தொலைக்காட்சியில் காட்டியுள்ளார்.<ref name=":0" /> இவர் தொடர்ந்து பாக்சின் அறிவியல் ஈர்ப்பை இரவு வான விண்மீன்களையும் கோள்களின் இயக்கங்களை அறிமுகப்படுத்தியும் ஊக்குவித்து வந்துள்ளார்.<ref name=":1">{{Cite web|url=https://www.thecomet.net/news/dr-nicky-fox-nasa-parker-solar-probe-mission-led-by-hitchin-scientist-launches-1-5648566|title=NASA mission to 'touch the Sun' launches - led by scientist from Hitchin|last=Asher|first=J. P.|website=The Comet|language=en|access-date=2019-05-12}}</ref> இவர் இலெட்ச்வர்த் கார்டன் நகரில் உள்ள புனித பிரான்சிசு மகளிர் கல்லூரியில் படித்தார்.<ref name=":0" /> கல்லூரியில் படிக்கும்போது தன் வகுப்பில் இவர் ஒருவர் மட்டுமே பெண்பாலராக இருந்துள்ளார்.<ref name=":0" />
 
== தகைமைகளும் விருதுகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலா_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது