பேச்சு:குழிக்கரை காளிதாஸ் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இவரது ஊரின் பெயர் குளிக்கரை என வர வேண்டும் என நினைக்கிறேன். குழிக்கரை அல்ல. {{ping|Selvasivagurunathan m|Uksharma3}}.--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Reply
வரிசை 1:
இவரது ஊரின் பெயர் குளிக்கரை என வர வேண்டும் என நினைக்கிறேன். குழிக்கரை அல்ல. {{ping|Selvasivagurunathan m|Uksharma3}}.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:41, 18 சனவரி 2022 (UTC)
 
:திரு பி. எம். சுந்தரம் அவர்கள் எழுதிய "மங்கல இசை மன்னர்கள்" என்ற நூலில் இந்த நாதஸ்வர வித்துவானைப் பற்றிய கட்டுரை இருக்கிறது. அந்தக் கட்டுரையிலும், 'குழிக்கரை பிச்சையப்பா' பற்றிய கட்டுரையிலும் ஊரின் பெயர் "குழிக்கரை" என்றே எழுதப்பட்டுள்ளது.
:1952 ஆம் ஆண்டு கல்கி அவர்கள் யாழ்ப்பாணத் தமிழ் மாநாடு பற்றி எழுதிய "தெய்வ தரிசனம்" என்ற கட்டுரையில், யாழ்ப்பாணத் தமிழர்கள் "குளிக்கரை பிச்சையப்பா வந்து விட்டாரா?" என்று கவலைப்பட்டதாக எழுதிவிட்டு, பின்னர் "இம்மாதிரி பொதுப் பணிகளில் ஆர்வத்துடன் முன் வந்து கலந்து கொள்ளும் இயல்பு படைத்த பாக்கியவான் குழிக்கரை பிச்சையப்பா அவர்கள்" என எழுதியிருக்கிறார். (யாழ்ப்பாணத்தில் குளிக்கரை என்று சொன்னதை அப்படியே எழுதிவிட்டுப் பின் சரியாக ஊர்ப்பெயரை எழுதியிருக்கிறார்).
:ஆகவே குழிக்கரை என்பதே சரி என்றே நான் நினைக்கிறேன். [[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 14:26, 21 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:குழிக்கரை_காளிதாஸ்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குழிக்கரை காளிதாஸ் பிள்ளை" page.