இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[இலங்கை|இலங்கையில்]] சாதாரணப் [[பொதுமக்கள்]] கடத்தப்படல் காணமல் போதல் சம்பவங்கள் [[1980]] ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் ('''வெள்ளை வேன்''') வரும் இனம் தெரியாத குழுக்களினால் பலவந்தமாக இந்த வாகனங்களுக்கு ஏற்றப் படும் நபர்கள் பின் காணாமல் போகின்றனர். [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்|ஆசிய மனிதவுரிமை ஆணையத்தி]] 1999 அறிக்கை ஒன்றின் படி, அப்போது 16,742 எந்தவித நடவிடிக்கைகளும் எடுக்கப்படாத cases இருந்ன. அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் காணமல் கோதல்களும் இந்த எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கும்.<ref>Disappearances in Sri Lanka: 16,742 Cases Established, No Action Yet [http://www.disappearances.org/news/mainfile.php/articles_srilanka/14/]</ref> இவ்வாறு கடத்தப்படுவர்களின் பெரும்பான்மையானோர் [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழர்கள்]] ஆவர்.
 
== யார் செய்கிறார்கள் ==
 
இதனை யார் செய்கின்றார்கள் என்பது தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் உள்ளப் போதும், இவை அநேகமாக அரசப் பகுதிகளில் நடைப்பெறுவதால் அரசே இதனை ஆயுததாரிகளை வைத்து செய்விப்பதான கருத்துகள் நிழவுகின்றன. அரசு இதனை செய்யவில்லை என்றால் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஒரு அரசுக்கே இதனை தடுத்து நிறுத்த வேண்டியப் பொருப்பு இருக்கின்றது என்ற விமர்சனங்களும் எழுந்தவண்ணம் உள்ளன. இலங்கையில் பரவலாக இடம்பெறும் மனிதவுரிமைக்கு எதிரான ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான [[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] குற்றஞ்சாட்டியுள்ளது. <ref> [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=1371 கடத்தல், காணாமல் போதல் சம்பவங்களுக்கு அரசே பொறுப்பு-ஹியுமன் ரைட்ஸ்] </ref> [[ஆசிய மனிதவுரிமை ஆனையம்]] போன்ற அமைப்புகள் [[1980]] இலிருந்து தொடரும் ஆட்கடத்தல் மற்றும் காணமல் போதல் சம்பவங்களுக்கு [[இலங்கை]] அரசத் துணை ஆயுதக் குழுக்களும் அரச துணைப் படைகளுமே பொறுப்பு எனவும் கூறி வருகின்றது.