சுரிநாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 53:
| footnotes =
}}
'''சுரிநாம்''' என்றழைக்கப்படும் சுரிநாம் குடியரசு [[தென் அமெரிக்கா]]வின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு முன்னர் நெதர்லாந்து கயானா எனவும் டச்சு கயானா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நாட்டின் கிழக்கில் பிரெஞ்சு கயானாவும் மேற்கில் கயானாவும் தெற்கில் [[பிரேசில்]] நாடும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள்தொகைமக்கள் தொகை அளவிலும் பரப்பளவிலும் இந்நாடு
தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச்சிறியமிகச் சிறிய நாடு ஆகும்.
 
{{தென் அமெரிக்கா}}
"https://ta.wikipedia.org/wiki/சுரிநாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது