தமிழ் இணையக் கல்விக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
External link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
}}
[[படிமம்:Tamil Virtual Academy.jpg|thumb|தமிழ் இணையக்கல்விக்கழகப் பெயர்ப்பலகை]]
'''தமிழ் இணையக் கல்விக்கழகம்''' (முந்தைய பெயர் :'''தமிழ் இணையப் பல்கலைக்கழகம்''') உலகின் பல பகுதிகளில் வாழும் [[தமிழ்|தமிழர்களின்தமிழர்]]களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் [[பெப்ரவரி 17|17 பிப்ரவரி]] [[2001]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.<ref>{{cite web|url=https://tamilnation.org/digital/tamilvu.htm|title=தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தொடக்க விழா|work=tamilnation.org}} {{ஆ}}</ref> [[இந்தியா]]வில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. [[1999]]ஆம் ஆண்டு நடைபெற்ற [[இரண்டாம் தமிழ் இணைய மாநாடு|இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின்]] நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை அப்பொழுதைய [[தமிழக முதல்வர்]] [[மு.கருணாநிதி]] அறிவித்தார்.<ref>http://uttamam.org/papers/tic1999.pdf</ref> தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.
 
== கல்வித்திட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இணையக்_கல்விக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது