தகனம் (உடல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== மின் எரிமேடை ==
[[படிமம்:Cremation2.jpg|thumb|right|150px|நவீன மின் எரிமேடையில் உடல்கள் எரியூட்டப்படுகின்றன.]]
 
மின் எரிமேடைகளில் அதன் மின் உலைகளில் ''சுமார் 870 முதல் 980 டிகிரி சென்டிகிரேட்'' (பாரன்ஹிட்-1600 டிகிரி முதல் 1800 டிகிரி வரை) அளவு வெப்பநிலையில் உடல்கள் எரிக்கப்படுகின்றன.உடல்கள் எரிமேடையில் உள்ள மின்னூட்டத் தகடுகளில் மேல் வைக்கப்பட்டு மின்னேற்றம் செய்யப்படுகிறது. உடல்களை தகட்டில் செலுத்துவதற்கு முன் அவ்வுடல்களின் மீதுள்ள நகைகள் கழற்றப்படுகின்றன. ஆனால் [[பிரித்தானியா|இங்கிலாந்தில்]] அவ்வாறு கழற்றுவதில்லை.அவர்கள் சவப்பெட்டியில் வைத்து உடல்களை எரிக்கின்றனர் அப்பெட்டியில் வைப்பதற்குமின் [[ஆபரணம்|ஆபரணங்களை]] கழற்றிவிடுவர். இவ் வெப்பநிலையில் உடலின் மிருதுவான சருமங்கள் எரிந்து (ஆக்சிஜனேற்றம் அடைந்து) ஆவியாகிவிடுகின்றன. இவ்வேலை நடைபெறுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரம் ''2 மணி'' நேரம் மட்டுமே. பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் ஒரு சமயத்தில் ஒரு உடலை மட்டுமே எரிக்க இம்மேடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.பல உடல்களை ஒரே சமயத்தில் எரிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/தகனம்_(உடல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது