நண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
 
வரிசை 15:
**Thoracotremata
}}
'''நண்டு''' (''crab'') நீர்நிலையில் வாழும் ஓர் [[உயிரினம்|உயிரினமாகும்]]. [[நன்னீர்]], [[உவர் நீர்|உவர்நீர்]] இரண்டிலும் வாழும் தன்மை உடையவை,உடையது. வாழும் நிலைகேற்பநிலைக்கேற்ப பல்வேறு பெயர்களில் இவை அழைக்கப்படுகிறதுஅழைக்கப்படுகின்றன.<ref>{{cite journal |author1=Richard von Sternberg |author2=Neil Cumberlidge |year=2001 |title=On the heterotreme-thoracotreme distinction in the Eubrachyura De Saint Laurent, 1980 (Decapoda: Brachyura) |journal=Crustaceana |volume=74 |pages=321–338 |doi=10.1163/156854001300104417 |issue=4|url=http://decapoda.nhm.org/pdfs/11802/11802.pdf |citeseerx=10.1.1.493.6718 }}</ref> இதில் சில இனங்கள் உணவாகவும் உட்கொள்ளபடுகின்றனஉட்கொள்ளப்படுகின்றன.
 
[[மில்லிமீட்டர்]] (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு [[மீட்டர்]] (m) வரை வளரும் [[யப்பான்|யப்பானியச்]] (''Japanese'') சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறதுகாணப்படுகின்றன.<ref>{{cite web |url=http://na.oceana.org/en/explore/creatures/japanese-spider-crab |title=Japanese spider crab ''Macrocheira kaempferi'' |publisher=Oceana North America |access-date=2009-01-02 |archive-url=https://web.archive.org/web/20091114041143/http://na.oceana.org/en/explore/creatures/japanese-spider-crab |archive-date=2009-11-14 |url-status=dead }}</ref> நண்டுகள் பொதுவாகத் தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன.<ref>{{cite journal |author1=F. Boßelmann |author2=P. Romano |author3=H. Fabritius |author4=D. Raabe |author5=M. Epple |date=October 25, 2007 |title=The composition of the exoskeleton of two crustacea: The American lobster Homarus americanus and the edible crab ''Cancer pagurus'' |journal=Thermochimica Acta |volume=463 |issue=1–2 |pages=65–68 |doi=10.1016/j.tca.2007.07.018}}</ref><ref>{{cite journal |author1=P. Chen |author2=A.Y. Lin |author3=J. McKittrick |author4=M.A. Meyers |date=May 2008 |title=Structure and mechanical properties of crab exoskeletons |journal=Acta Biomaterialia |volume=4 |issue=3 |pages=587–596 |doi=10.1016/j.actbio.2007.12.010|pmid=18299257 }}</ref>
 
நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக்கொருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் [[கூட்டுக்கண்|கூட்டுக்கண்கள்]] இரண்டைக் கொண்டவை.
"https://ta.wikipedia.org/wiki/நண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது