குறிஞ்சி (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 7:
 
== குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள் ==
* ''தெய்வம்'' : [[சேயோன்]]
* ''தலைமக்கள்'' : பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி<ref name="தஇகக">{{Cite web |url=http://www.tamilvu.org/courses/degree/d021/d0211/html/d0211204.htm |title=TVU- |date=2021-08-17 |website=www.tamilvu.org |access-date=2021-08-17}}</ref>, நாடன்{{cn}}
* ''குடிமக்கள்'': : [[குறவர்]] குறத்தியர், கானவர்
* ''மரங்கள்'' : [[தேக்கு]], [[அகில்]], [[சந்தனம்]], [[மூங்கில்]], [[வேங்கை]]{{cn}}
* ''விலங்குகள் :'': [[கரடி]], [[புலி]], [[யானை]], [[குரங்கு]]{{cn}}, [[பன்றி]]{{cn}}
* ''பறவை'' : [[கிளி]], [[மயில்]]
* ''பறை'' : [[தொண்டகம்]], வெறியாட்டு{{cn}}
* ''பண்'' : குறிஞ்சிப் பண்
* ''யாழ்'' : குறிஞ்சி [[யாழ்]]
* ''மலர்கள் :'': [[குறிஞ்சிச் செடி|குறிஞ்சி]], [[காந்தள்]], [[வேங்கை]]
* ''தொழில்'' : [[கிழங்கு]] அகழ்தல், [[தேன்]] எடுத்தல், வெறியாடல், தினைகாத்தல், தினையும் மலை நெல்லும் விதைத்தல், அருவி நீர் ஆடல்
* ''நீர் நிலை'' : [[அருவி]], [[சுனை]]
* ''உணவு'' : [[தினை]], மலைநெல், மூங்கிலரிசி
* ''ஊர்'' : [[சிறுகுடி]]
 
== குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குறிஞ்சி_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது