சுத்ஸ்டாப்பெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 18:
ஜோசப் பெர்க்ஒல்டு (1926–1927)</br>
எர்ஹார்ட் எய்டன் (1927–1929)</br>
'''[[ஹைன்ரிச் ஹிம்லர்|ஹெயின்ரிச் ஹிம்லர்]]''' (1929–1945)</br>
கார்ல் ஹேங்க் (1945) </br>
}}
 
'''சுத்ஸ்டாப்பெல்''' {{Audio|De-Schutzstaffel.ogg|'''''Schutzstaffel''''' }} ([[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]]) '''எஸ்எஸ்''' காவலர்கள் (''SS Schutzstaffel'') என சுருக்கமாக [[இட்லர்]] காலத்தில் [[ஜெர்மனி]]யில் பணிபுரிந்த ஜெர்மனியப் பாதுகாப்பு படை வீரர்களை இப்படி அழைத்தனர். (Protective Squadron). ஆரம்பத்தில் ஊர்க்காவல் படையினராக செயல்பட்ட இப்பிரிவினர் பின்னர் [[ஃபியூரர்]] பாதுகாப்பு வீரர்களாகவும் செயல்பட்டனர். [[1925]] ல் [[இட்லர்|இட்லரால்]] அவரின் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்ட இப்படைப்பிரிவு பின்னர் [[ஹைன்ரிச் ஹிம்லர்|ஹெயின்ரிச் ஹிம்லர்]] தலைமையில் [[1929]] முதல் [[1945]] வரை [[நாசி]]க் கோட்பாட்டின் படி மனிதநேயத்திற்கு எதிராக செயல்பட இயக்கப்பட்டது. முதலில் சிறிய அளவில் துவக்கப்பட்ட இப்பிரிவு பின்னாளில் பெரிய அமைப்பாக விரிவடைந்து செயல்பட்டது. தனிப்படைப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு பின்னாளில் ஜெர்மன் இராணுவத்துடன் இணைந்தே செயல்பட்டது. இந்தப் படைப்பிரிவினரே நாசிக் கைதிகள் சிறைச்சாலைகளில் (நாசி வதை முகாம், ''எ.கா.'' [[டேச்சு கைதிகள் சிறைச்சாலை]]) பாதுகாவலர்களாக பணிபுரிந்தவர்கள். இவர்களின் கட்டுபாட்டில்தான் இட்லர் காலத்தில் ஜெர்மனியின் அனைத்துச் சிறைச்சாலைகளும் இயங்கின. இப்படைப்பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளில் மால்மெடிப் படுகொலை ([[1944]] ல் [[பல்ஜ் போர்|பல்ஜ் போரில்]] நடந்தவை) குறிப்பிடப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் இப்பிரிவில் பணிபுரிந்த பலர் நேச நாட்டுப் படையினரிடமிருந்து தப்பிப்பதற்காக தென் அமெரிக்க நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் அங்கே [[ஒடிசா]] (ODESSA) என்ற அமைப்பின் பெயரால் செயல்பட்டனர்.
 
== தோற்றம் ==
[[படிமம்:HLHimmler.jpg|thumb|right|எஸ் எஸ் படையின் தலைவர் ஹெயின்ரிச் ஹிம்லர்]] இப்படைப்பிரிவு [[1923]] களில் '''எஸ் ஏ''' [[ஸ்ட்ரோமப்டேலுங்]] (Sturmabteilung)என்ற அமைப்பாக செயல்பட்டு கொண்டிருந்தபொழுது இதன் பணி [[நாசி|நாசித்]] தலைவர்களின் பேச்சாளர்களை பாதுகாக்கவும், நாசித் தளபதிகளை ஊர்வலத்தின் போது பாதுகாக்கும் தொண்டர்படையாகவும் செயல்பட்டது. அப்போது தலைமையேற்று நடத்தியவர் ''எமில் மவுரிஸ்''. அப்பொழுது இதனை '''ஸ்டாப்ஸ்வாக்''' (Stabswache=Staff Guard) எனவும் அழைத்தனர். இவர்களை '''காவிச்சட்டையர்''' (Brown Shirts) என இடுகுறிப்பெயருடன் அவர்களின் சட்டையின் வண்ணத்தோடு ஒப்பிட்டு அழைத்தனர். பின்னர் [[1923]] ஆம் ஆண்டிலேயே இப்படைப்பிரிவுக் கலைக்கப்பட்டு பிறகு [[1925]] ல் மீண்டும் இட்லரால் '''எஸ் எஸ்''' என்று பெயர்மாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதன் தலைமைப் பொறுப்பை [[|ஹைன்ரிச் ஹிம்லர்|ஹெயின்ரிச் ஹிம்லரிடம்]] ஒப்படைக்கப்பட்டது.
 
== வளர்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/சுத்ஸ்டாப்பெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது