கிளைமோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
[[படிமம்:Bus under clymore attack.jpg |right|thumb|க்ளைமோரால் தாக்கப்பட்ட பேருந்து ஒன்று. வெடித்து தெறித்த சன்னங்கள் ஏற்படுத்திய துளைகளை கவனிக்கவும்]]
 
== வெவ்வேறு நாடுகள் தயாரிக்கும் கிளைமோர்களின் பெயர்கள்==
== கிளைமோர் ஆயுதங்களிற்கு வெவ்வேறு நாடுகளில் வழங்கிவரும் பெயர்கள்==
 
=== அமெரிக்க ஐக்கிய நாடுகள் ===
*Mine
*AntiPersonnel
*M18A1
 
வரி 25 ⟶ 23:
=== தென்னாபிரிக்கா ===
*Mini MS-803
 
=== பாகிஸ்தான் ===
*P5MK1, P5MK2
 
===இலங்கை===
இலங்கையில் போரிடும் இருதரப்புமே கிளைமோர்க் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துகின்றன. இலங்கை இராணுவம் தொன்னூறுகளின் நடுப்பகுதியில்தான் கிளைமோர்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும் விடுதலைப்புலிகள் அதற்கு முன்பிருந்தே அதிகளவில் கிளைமோர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
[[இலங்கை]]யில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிகள் தயாரிக்கப்படுகின்றன.
 
==== இலங்கை இராணுவம் பயன்படுத்துபவை ====
*M18A1 (அமெரிக்கா)
*P5MK1(பாகிஸ்தான்)
பிற்காலத்தில் அதிகளவு தாக்குதிறனைப் பெறுவதற்காக இலங்கை இராணுவம் சொந்தமாக சில கிளைமோர்களை உற்பத்தி செய்திருந்தது.
 
====விடுதலைப் புலிகள் பயன்படுத்துபவை====
விடுதலைப் புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்திலிருந்து கிளைமோர்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். [[இலங்கை]]யில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிகள் தயாரிக்கப்படுகின்றன.
 
* தொன்னூறுகளின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட கிளைமோர். இது 15 கிலோகிராம் எடை கொண்டது. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும்.
* செந்தூரன் 96. இதுவே புலிகளால் தயாரிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் கிளைமோர். புலிகளால் இன்றுவரை மிக அதிகளவில் பயன்படுத்தப்படும் கிளைமோர்க் கண்ணிவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான கிளைமோர்களை பலபெயர்களில் புலிகள் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.
* இராகவன். இது வழமையான கிளைமோர்கள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையிலும் சிதறுதுண்டுகளை ஏவி பாரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது.
 
== தாக்குதல் வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிளைமோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது