எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
இடைவெளி
நீதி வழங்கிய
வரிசை 40:
}}
{{சோழர் வரலாறு}}
தமிழ் இலக்கியங்கள் திருவாரூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட '''மனு'''<ref>மனு - தமிழ், நிலைபேறு என்னும் பொருளைத் தரும் ‘மன்’ அடிச்சொல்லிலிருந்து பிறந்தது. ஒப்புநோக்குக "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்" | மநு என்று குறிப்பிடுவது '''பொருநன்''' என்னும் சொல்லில் வரும் [ந] இடைநிலை போன்றது</ref> மன்னன் பெயர் கொண்ட அரசன் பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்காக, தன் மகனைத் தன் தேர்க்காலில் கிடத்திக் கொன்று தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கிய வரலாற்றைக் குறிப்பிடுகின்றன. இந்த நிகழ்வை '''எல்லாளன்''' <ref>எல் < எல்லோன் = ஒளி தரும் கதிரவன், கதிரவன் குலத்தில் பிறந்தவன்</ref> என்னும் மன்னன் செய்தாக [[மகாவம்சம்]] குறிப்பிடுகிறது. இந்த நிகழ்வு நோக்கில் இக்கட்டுரை மனுநீதிச் சோழனையும், எல்லாளனையும் இணைத்துக் காட்டுகிறது.
 
== எல்லாளன் ==
"https://ta.wikipedia.org/wiki/எல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது