கோபப் பிரசாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
'''கோபப்பிரசாதம்கோபப் பிரசாதம்''' நக்கீரதேவ நாயனாரால் எழுதப்பட்ட நூல்.
 
[[ஆசிரியப்பா|ஆசிரியப்பாவால்]] ஆனது. புலவர் கூற்றுவன்மேல்கூற்றுவன் மேல் கோபம் கொண்டு பாடிய செய்தியைக் கொண்டது. [[நக்கீர தேவ நாயனார்|நக்கீரதேவ நாயனார்]] 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
 
இந்த நூல் [[பதினோராம் திருமுறை|பதினோராம் திருமுறையில்]] இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] ஒன்று.
 
==உள்ளடக்கம்==
இந்த நூலில் சிவன் பற்றிய கதைச்செய்திகள்கதைச் செய்திகள் புகழாரமாக அடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட புகழையெல்லாம் அறியாமல் வாழும் மக்களை எமன் ஏன் இன்னும் கொண்டுபோகவில்லைகொண்டு போகவில்லை என்று புலவர் கோபம் கொள்கிறார். <ref>பாடலின் பிற்பகுதியிலிருந்து சில அடிகள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டுஎடுத்துக் கொள்ளப்பட்டு இங்கு விளக்கப்படுகின்றன.</ref>
 
சிவனைப் புகழ்கிறார்.<ref>
"https://ta.wikipedia.org/wiki/கோபப்_பிரசாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது