சொல்லாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
 
== சொல்லாட்சி ==
ஒரு பொருள் குறித்த பல சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதனைச் '''சொல்லாட்சி''' என்பர்.
 
== எடுத்துக்காட்டு ==
* ஒரு பொருள் - சோறு
* பல சொற்கள் - அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி.
புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி.
 
== சோறு என்னும் பொருளில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகள் ==
''உண்டி'' - அறுசுவை '''''உண்டி''''' அமர்ந்தில்லாள் ஊட்ட.......(நாலடியார், 1)
''கூழ்'' - கொளக் கொளக் குறைபடாக் '''''கூழுடை''''' வியனகர்.......(புறநானூறு, 70)
''பொம்மல்'' - இறடிப்பொம்மல்பெறுகுவீர்.....(மலைபடுகடாம், 169)<ref name="எட்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்">{{cite book | url=http://www.textbooksonline.tn.nic.in/Books/Std08/Std08-III-TamEng.pdf | title=தமிழ்ப் பாடநூல் | publisher=தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் | access-date=2017-06-23 | archivedate=2016-04-07 | archiveurl=https://web.archive.org/web/20160407001235/http://www.textbooksonline.tn.nic.in/Books/Std08/Std08-III-TamEng.pdf }}</ref>
 
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
 
16,080

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3409878" இருந்து மீள்விக்கப்பட்டது