பொது ஊழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தங்களும் சுறுக்கத்தைச் சேர்த்தலும்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பொதுத்திருத்தம்
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''பொது ஊழி''' ('''பொ.ஊ.''') அல்லது '''பொதுக் காலம்''' அல்லது '''பொது வருடம்''', (CE - Common Era [CE]) என்பது [[அனோ டொமினி]]க்கு (AD - Anno Domini [AD]) மாற்றான சொல். இது '''பொதுக் காலம்''' அல்லது '''பொது வருடம்''' என்றும் அழைக்கப்படுகிறது. அனொ டொமினி, [[6ம் நூற்றாண்டு|6ஆம் நூற்றாண்டில்]] [[டையனைசியஸ் எக்ஸிகஸ்]] என்ற கிருத்தவ துறவியால் அறிமுகப் படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக கி.பி. 2011 (AD 2011) என்பதை பொது ஊழிச் சொல்லாடலில் "பொ.ஊ. 2011" அல்லது "2011 பொ.ஊ." (2011 CE) என்று எழுதப்படுகிறது.
 
பொது ஊழிக்கு முற்பட்ட ஆண்டுகள் '''பொது ஊழிக்கு முன்''' ('''பொ.ஊ.மு.''') என வரையறுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கி.மு. 500 (500 BC) என்பது பொது ஊழிச் சொல்லாடலில் "பொ.ஊ.மு. 500" அல்லது "500 பொ.ஊ.மு." (500 BCE) என்றாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பொது_ஊழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது