ஏணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Ladder and telegraph pole.jpg|thumb|150px|ஒரு ஏணி]]
'''ஏணி''' என்பது, பொதுவாக குறித்த இடைவெளியில் ஒன்றுக்கு ஒன்று இணையாக வைக்கப்பட்ட இரண்டு நீளமான [[கம்பு]]களில், அவற்றுக்குக் குறுக்கே ஒரு முனையில் இருந்து மறு முனை வரை பொருத்தப்பட்ட சிறிய [[கோல்]]கள் அல்லது தட்டையான படி போன்ற துண்டுகளை இணைத்து உருவாக்கிய ஒருஓர் அமைப்பு ஆகும். ஒருஓர் இடத்திலிருந்து அதற்கு மேலே அல்லது கீழேயுள்ள இன்னொரு இடத்துக்குச் செல்வதற்கு இது பயன்படுகின்றது. மிகப் பழைய காலத்திலிருந்தே ஏணிகளை [[மனிதர்]]கள் பயன்படுத்தி இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. முதலில் உருவாக்கப்பட்ட ஏணிகள் நீண்ட ஒற்றை [[மரக்கொம்பு]]கள் அல்லது [[மூங்கில்]] கழிகளில் குறுக்கே குறுகிய குட்டையான கம்புகளைக் கட்டி உருவாக்கப்பட்டு இருக்கக்கூடும். தற்காலத்திலும் இவ்வாறான ஏணிகள் பயன்பாட்டில் உள்ளன. குறுகிய கழிகள் பலவற்றை அடுக்கடுக்காக வைத்து அவற்றின் ஒத்த முனைகளை இரண்டு கயிறுகளில் தொடுத்து நூலேணிகள் அமைக்கும் வழக்கமும் உண்டு.
 
 
வரிசை 12:
ஏணிகளில் பல வகைகள் உள்ளன. இவற்றுள் பின்வரும் வகைகள் குறிப்பிடத்தக்கவை.
 
* நிலைத்த ஏணிகள்,
* நீட்டத்தக்க ஏணிகள்
* படி ஏணிகள்
வரிசை 19:
* மடிக்கத்தக்க ஏணிகள்
* "ஏ" சட்டக ஏணிகள்
 
 
[[பகுப்பு:கையாற்றல் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது