காரியாபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''காரியாபட்டி''' ([[ஆங்கிலம்]]:Kariapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்]], [[காரியாபட்டி வட்டம்|காரியாபட்டி வட்டத்தில்]] அமைந்த முதல்நிலைப் [[பேரூராட்சி]] ஆகும்.
 
[[மதுரை]] - [[தூத்துக்குடி]] தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 30 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கல்குறிச்சியிலிருந்து 8 கி மீ கிமீ தொலைவிலும் காரியாபட்டி அமைந்துள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரியாப்பட்டி பேரூராட்சி 4,881 வீடுகளும், 18,191 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803799-kariapatti-tamil-nadu.html Kariapatti Population Census 2011]</ref>இது 9.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட காரியாபட்டி பேரூராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kariapatti காரியாபட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
வரிசை 60:
http://www.census2011.co.in/data/subdistrict/5851-kariapatti-virudhunagar-tamil-nadu.html
 
== வெளி இனைப்புகள்இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lang=en&lat=9.671492&lon=78.100777&z=13&m=b விக்கிமேப்பியாவில் காரியாபட்டி அமைவிடம்]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காரியாபட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது