ராஜகுமாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 7:
| producer = எம். சோமசுந்தரம்<br />யூப்பிட்டர்<br />எஸ். கே. மொக்தீன்
| writer =
| starring = [[எம். ஜி. ஆர்]], கே. மாலதி, [[எம். என். நம்பியார்]], [[எம். ஆர். சுவாமிநாதன்]], [[டி. எஸ். பாலையா]], [[புளிமூட்டை ராமசாமி]], [[கே. தவமணி தேவி]], [[எம். எம். ஏ. சின்னப்பா தேவர்]], [[எஸ். வி. சுப்பையா]], நாராயண பிள்ளை, [[சி. கே. சரஸ்வதி]], எம். எம். ராதாபாய்
| music = [[எஸ். எம். சுப்பையா நாயுடு]]
| cinematography =டபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி. கிருஷ்ணன்
வரிசை 29:
 
ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,<ref name=RG/> [[மு. கருணாநிதி]] முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.<ref name=TT/>
 
== திரைக்கதை ==
ராஜகுமாரி மல்லிகா (கே. மாலதி) தன்னை மணக்கத் துடிக்கும் ஆலகாலனை ([[டி. எஸ். பாலையா]]) அலட்சியப்படுத்துகிறாள். வழக்கமாக வேட்டைக்குச் செல்லும் மல்லிகாவுக்கு ஒருநாள் சுகுமாரன் ([[எம். ஜி. இராமச்சந்திரன்]]) சந்தித்துக் காதல் கொள்கிறாள். அது தொடர்ந்து நாள்தோறும் நடைபெறுகிறது. ''பெரிய இடத்து விடயம், இது ஆபத்து அணுகாதே'' என்ற தாயின் (எம். எம். ராதாபாய்) உபதேசத்தைத் தட்டிகழிக்கும் தைரியம் அவனுக்கில்லை. இதனால் மல்லிகா கைவிடப்படுகிறாள்.<ref name="sb"/>
 
ராஜகுமாரியின் நினைவில் வாடிய ஆலகாலன் அவளை எப்படியும் தன்வசப்படுத்த ஒரு மந்திரவாதியைத் தேடுகிறான். தனக்கு ஒரு அழகியைத் தேடி அலைந்த மந்திரவாதியைச் (எம். ஆர். சுவாமிநாதன்) சந்தித்து விவரம் கூறுகிறான். மந்திரவாதி ஆலகாலனையும் ஏமாற்றி மல்லிகாவைக் கவர்ந்து செல்லுகிறான். ''மல்லிகாவை மீட்பவருக்கு அவளையே பரிசாகத் தரப்படும்'' என்று உத்தரவு பிறக்கிறது. அதுகண்ட சுகுமார் தாயின் ஆணைபெற்றுக் கிளம்புகிறான். சர்ப்பத் தீவை அடைந்த சுகுமாருக்கு பாப்பாட்டியின் பிள்ளைகள் பகு, பகுனி ஆகியோரின் நல்ல துணை கிடைக்கிறது. ''விஷாராணி ([[கே. தவமணிதேவி]]) நடத்தும் போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் கப்பல் கிடைக்கும்'' என்பது பகுவின் யோசனை. போட்டியில் சுகுமாருக்கு வெற்றி கிடைக்கிறது. அந்த வெற்றியில் குறுக்கிடும் ஆலகாலன்யும் முறியடிக்கிறான். அன்றிரவு விஷாராணி தன்னை காமக்கப்பலில் ஏற்றிச் செல்லுமாறு சுகுமாரை வற்புறுத்துகிறாள். அவன் மறுக்கிறான். தன் இச்சைக்கு இணங்காத ஒரு தூசிகூட உலகத்தில் இருக்க முடியாது என அவள் கூச்சலிடுகிறாள். பகுவும் பகுனியும் அங்குதோன்றி சுகுமாரைக் காப்பாற்றுகின்றனர்.<ref name="sb"/>
 
== நடிகர்கள் ==
வரி 54 ⟶ 59:
 
== இசை - பாடல்கள் ==
[[உடுமலை நாராயணகவி]]யின் பாடல்களுக்கு [[எஸ். எம். சுப்பையா நாயுடு]] இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற [[எஸ். எம். சுப்பையா நாயுடு]] இசையமைத்து [[திருச்சி லோகநாதன்]] பாடிய பாடலுக்கு [[எம். என். நம்பியார்]] வாயசைத்தார்.<ref name="tklk">{{cite web | url=http://archives.thinakaran.lk/2014/08/26/default.asp?fn=f1408265 | title=எஸ்.எம்.சுப்பையா என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு | publisher=தினகரன் | accessdate=20 செப்டம்பர் 2016}}</ref> எம். ஜி. இராமச்சந்திரனுக்காக எம். எம். மாரியப்பா பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/ராஜகுமாரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது