காம தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
}}
 
'''காம தேவன்''' என்பது [[காமம்|காமத்தின்]] அதிபதியாக விளங்கும் ஓர் தமிழரின் கடவுள் ஆவார். இவருக்கு '''ராகவிருந்தன்''', '''அனங்கன்''', '''அந்தகன்''', '''கந்தர்வன்''', '''மன்மதன்''', '''மதனன்''', '''மன்ராயன்''', '''மனோசித்தன்''', '''மனோகரன்''', '''சேகரன்''', '''மதனசேகரன்''', '''ராஜசேகரன்''', '''இன்பசேகரன்''', '''குணாளன்''', '''குணசேகரன்''', '''சந்திரசேகரன்''', '''சந்திரவதனன்''', '''சுந்தரன்''', '''சுந்தரவதனன்''', '''ரதிமணாளன்''', '''வினோதகன்''', '''வில்லாலன்''', '''புஷ்பவனன்''', '''மாறன்''', '''ஆனந்தன்''', '''வசந்தன்''', '''வசந்த புஷ்பதானுவன்''' போன்ற பிற பெயர்களும் உண்டு.
 
காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. காம தேவனின் வாகனம் கிளி. [[ரதி தேவி]] காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம்.
"https://ta.wikipedia.org/wiki/காம_தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது