பார்பரா நோஸ்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
மேம்பட்ட தரவு
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வாழ்க்கைக் குறிப்பு: அன்னே ஸ்காட்டின் கூற்று
வரிசை 31:
 
நோஸ்கே மனித–விலங்கு உறவில் நிபுணத்துவம் பெற்றவர். அறிவியல், நெறிமுறை மற்றும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மனித–விலங்கு உறவில் எங்கெங்கு பிளவுக் கோடுகள் உள்ளன என்பதை கண்டறிவதில் அவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. அவரது ஆய்வுக் கட்டுரைகள் கருப்பொருளாக விளங்குபவை சீரிய விலங்காராய்ச்சிக் கல்வி மற்றும் ஆழ்சூழலியல்சார் சுற்றுச்சூழல் பெண்ணியம் ஆகிய துறைகளாகும். 1989-ஆம் ஆண்டு தனது ''ஹ்யூமன்ஸ் அண்டு அதர் அனிமல்ஸ்'' ("மனிதர்களும் பிற விலங்குகளும்") என்ற நூலில் "விலங்குகள் நம்மால் கணினிகள், இயந்திரங்கள் போன்று வெறும் பயன்பாடுப் பொருட்களாகத் தரம் குறைக்கப்பட்டு விட்டன" என்று கூறி "விலங்குத் தொழிற்கூட்டு" என்ற சிந்தனையை அறிமுகப்படுத்தினார்.<ref name="sorenson2014">{{cite book|first=John|last=Sorenson|title=Critical Animal Studies: Thinking the Unthinkable|url=https://books.google.com/books?id=O85kAwAAQBAJ&q=Animal+industrial+complex |access-date=7 October 2018 |year=2014|publisher= Canadian Scholars' Press|location=Toronto, Ontario, Canada|pages=299|isbn=978-1-55130-563-9}}</ref>
 
"மற்ற விலங்குகளுடனான மனித உறவுகள் பற்றிய அத்தியாவசியவாத முறைக்கு அப்பால் கேள்வி எழுப்பிய ஆரம்பகால பெண்ணிய எழுத்தாளர்களில் ஒருவர் நோஸ்கே" என்று அன்னே ஸ்காட்டின் கூறுகிறார்.<ref>{{cite journal|last=Scott|first=Anne|title=Trafficking in monstrosity: Conceptualizations of 'nature' within feminist cyborg discourses|journal=Feminist Theory|year=2001|volume=2|issue=3|pages=367–379|doi=10.1177/14647000122229587|s2cid=144657365}}</ref>
 
இவர் தற்போது [[ஆஸ்திரேலியா]]வின் செய்ன்ட் பால்ஸ் நகரில் வசிக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/பார்பரா_நோஸ்கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது