பாக்ஸ் மங்கோலிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reference required
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 1:
[[படிமம்:Caravane Marco Polo.jpg|thumb|கட்டலான் [[நிலப்படத் தொகுப்பு]] '''பாக்ஸ் மங்கோலிகா'''வின் போது கிழக்கு நோக்கி பயணிக்கிற [[மார்க்கோ போலோ]]வைச் சித்தரிக்கிறது.]]
 
'''பாக்ஸ் மங்கோலிகா''' (''Pax Mongolica)'' எனும் பதத்திற்கு [[இலத்தீன்|இலத்தீன் மொழியில்]] “மங்கோலிய [[அமைதி]]” என்று பொருள். இது '''''பாக்ஸ் டாட்டரிகா''''' என்றும் அழைக்கப்படுவதுண்டு.<ref>[[Michael Prawdin]]. ''The Mongol Empire: its rise and legacy''. New Brunswick: Transaction, 2006. p.347</ref> இது அசல் பதமான ''பாக்ஸ் ரோமனா''விலிருந்து உருவானது. 13 வது மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலியப் படையெடுப்புகளால் [[ஐரோவாசியா|யூரேசியப்ஐரோவாசியப்]] பகுதியில் வாழ்ந்த மக்களின் சமூக, பண்பாட்டு, பொருளாதார வாழ்க்கையில் ஏற்பட்ட நிலைத்தன்மையை இது குறிக்கிறது. இந்தப் பதமானது ஒன்றுபட்ட நிருவாகத்தால் உருவான எளிதாக்கப்பட்ட தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் மங்கோலியர்களின் வெற்றிகளைத் தொடர்ந்து அதன் விளைவாக பரந்த நிலப்பரப்பில் ஏற்பட்ட அமைதியான காலம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
 
[[செங்கிசு கான்]] (ஆட்சி 1206–1227) மற்றும் அவரது வழிவந்தவர்களின் வெற்றிகள் [[தென்கிழக்கு ஆசியா]]விலிருந்து [[கிழக்கு ஐரோப்பா]] வரை பரவியிருந்தது. இதனால் கிழக்கு உலகம் மேற்கு உலகத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. [[ஆசியா]]. மற்றும் [[ஐரோப்பா]] முழுவதும் வணிக மையங்களை இணைக்கும் [[பட்டுப் பாதை]], [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசால்]] ஒரே ஆட்சியின் கீழ் வந்தது. "தங்க நகையை அணிந்திருக்கும் ஓர் இளம் பெண் பேரரசில் முழுவதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயமின்றி பாதுகாப்பாகச் செல்ல முடியும்” என்று மங்கோலியப் பேரரசைப் பற்றிக் கூறப்பட்டது.<ref>Charlton M. Lewis and W. Scott Morton. ''China: Its History and Culture (Fourth Edition).'' New York: McGraw-Hill, 2004. Print. p.121</ref><ref>[[Laurence Bergreen]]. ''Marco Polo: From Venice to Xanadu.'' New York: Vintage, 2007. Print. p.27–28</ref> மங்கோலியப் பேரரசு நான்கு கானேடுகளாகப் ([[யுவான் அரசமரபு|யுவான் வம்சம்]], [[தங்க நாடோடிக் கூட்டம்]], ஜகாடேய்[[சகதாயி கானேடுகானரசு|சகதை கானரசு]] மற்றும் இல்கானேடு[[ஈல்கானகம்|ஈல்கானரசு]]) பிரிக்கப்பட்டபோதும், படையெடுப்புகளும் உள்நாட்டுப் போரும் ஒரு நூற்றாண்டிற்குத் தொடர்ந்த போதிலும், 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலைத்த தன்மை ஏற்பட்டது. கானேடுகளின் பிரிவு, [[கறுப்புச் சாவு|கறுப்புச் சாவின்]] தொடக்கம், 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகெங்கிலும் வணிக வழித்தடங்களில் அது பரவியது போன்ற காரணங்களால் ''பாக்ஸ் மங்கோலிகா'' முடிவுக்கு வந்தது.இதுவே உண்மை{{cn}}.
 
== அடிப்படை ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்ஸ்_மங்கோலிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது