சுயம்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
 
==பழங்கதைகளில் சுயம்வரம்==
 
[[சீதை]], [[தமயந்தி]] மற்றும் [[திரௌபதி]] ஆகியவரகளின் சுயம்வரங்கள் [[மகாபாரதம்|மகாபாரத]], [[இராமாயணம்|இராமாயணக்]] காவியங்களில் இடம் பெற்றுள்ளது. இவற்றின்படி, தமயந்தி, தனக்காக காத்திருந்த தேவர்களையெல்லாம் விட்டுவிட்டு, தன் அறிவுக்கூர்மையால் [[நளன்|நளனை]] இனங்கண்டும்; தன் வில்வித்தையால் திரௌபதியை [[அருச்சுனன்]] சுயம்வரப் போட்டியில் மணந்தார்கள்.<ref>{{Cite web|url=http://www.hindupedia.com/en/Svayamvara|title=Svayamvara - Hindupedia, the Hindu Encyclopedia|website=www.hindupedia.com|access-date=2022-05-20}}</ref>
 
{{குறுங்கட்டுரை}}
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3434128" இருந்து மீள்விக்கப்பட்டது