முத்துகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 16:
'''முத்துகன்''' என்பவர் [[சகதை கான்|சகதை கானின்]] மூத்த மகனாவார். அவர் வழியாக மங்கோலியப் பேரரசை நிறுவிய ககான் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] பேரன் ஆவார். 1221ஆம் ஆண்டு [[பாமியான் முற்றுகை (1221)|பாமியான் முற்றுகையின்]] போது முத்துகன் கொல்லப்பட்டார். இவரது மகன் எசுந்தோவா. எசுந்தோவா சகதை கானரசின் கானாகிய பரக்கின் தந்தையாவார். 1266-1271 ஆகிய காலகட்டத்தில் மொகுலிசுதானின் கானாகப் பரக் பதவி வகித்தார்.<ref name="Babur Nama">''The Babur Nama in English'', Zahiru'd-din Mubammad Babur Padshah Ghdzt, Annette Susannah Beveridge</ref><ref name="Tarikh-i-Rashidi">''The Tarikh-i-Rashidi: a history of the Moghuls of central Asia'' by Mirza Muhammad Haidar Dughlat; Editor: N. Elias,Translated by Sir Edward Denison Ross,Publisher:S. Low, Marston and co., 1895</ref>

==சகதை கானரசுகளின்கானரசின் பரம்பரை==
[[பாபர்]] தான் எழுதிய [[பாபர் நாமா|பாபர் நாமாவின்]] 19 வது பக்கத்தில் முதல் அத்தியாயத்தில் தனது தாய் வழி தாத்தா யூனஸ் கானின் பரம்பரையைப் பின்வருமாறு விளக்குகிறார்:

வரிசை 28:

[[சகதை கான்]]

முத்துகன்

எசு நதோவாஎசுந்தோவா

கியாஸ்-உத்-தின்கியாசுத்தீன் பரக்

துவா

முதலாம் எசென்எசன் புகா

| style="border:none"|

துக்லுக் திமுர்தைமுர்

கிசிர் கோஜாகோசா

முகம்மத் கான் (மொகுலிஸ்தானின்மொகுலிசுதானின் கான்)

ஷிர் அலி கான்ஓகலன்

உவைஸ்உவைசு கான் (வைசே கான்)

[[யூனுஸ் கான் (மன்னன்)|யூனுஸ் கான்]]

அஹ்மத்அகமத் அலக்''

| style="border:none"|

"https://ta.wikipedia.org/wiki/முத்துகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது