இசுப்புட்னிக் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஸ்புட்னிக் 1, சுபுட்னிக் 1 என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sputnik asm.jpg|right|thumb|300px|ஸ்புட்னிக் 1]]
'''ஸ்புட்னிக்சுபுட்னிக் 1''' [[பூமி]]யின் [[சுற்றுப்பாதை]]யில் செலுத்தப்பட்ட முதலாவது மனிதனால் செய்யப்பட்ட [[செயற்கைக் கோள்]] ஆகும். இது [[1957]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 4]] ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
 
இச் செயற்கைக் கோளின் நிறை 83 [[கிகி]] (184 [[இறாத்தல்]]) ஆகும். இது இரண்டு [[வானொலி]] ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்தது. இது பூமிக்குமேல் 250 [[கிமீ]] (150 [[மைல்]]) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. ஸ்புட்னிக்சுபுட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. ஸ்புட்னிக்சுபுட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.
 
ஸ்புட்னிக்சுபுட்னிக் 1 [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] [[ஸ்புட்னிக் திட்டம்|ஸ்புட்னிக்சுபுட்னிக் திட்டத்தின்]] கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான [[ஸ்புட்னிக் 2]], [[லைக்கா]] என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், [[விலங்கு|விலங்கொ]]ன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக் கோள் என்ற பெருமையைப் பெற்றது. [[ஸ்புட்னிக் 3]] தோல்வியுற்றது.
 
[[ஐக்கிய அமெரிக்கா]]வும் ஆரம்பகட்டமாக, அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த குழுக்களினூடாக, [[வான்காட் திட்டம்]] என்ற பெயரில், செயற்கைக் கோள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. அவர்களுடைய முதல் ஏவுதலை, ஸ்புட்னிக்குக்கு முன்னரே செய்ய எண்ணியிருந்தும், அது நடைபெறாமல் பலமுறை தள்ளிப்போடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இசுப்புட்னிக்_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது