யோகான் கோட்பிரீடு கல்லே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
== பிரெசுலாவு வான்காணகம் ==
இவர் 1851 இல் கள வான்காணகம் ஒன்றின் இயக்குநராக பிரெசுலாவுக்குச்(இன்றைய உரோக்லாவுக்குச்) சென்றார். இவர் 1856 இல் பிரெசுலாவு பிரெடெரிக் வில்கெல்ம் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியர் ஆனார். இவர் பிரெசுலாவில் 45 ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் 1875/76 ஆண்டின் கல்விப் புலமுதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://www.historische-kommission-muenchen-editionen.de/rektoratsreden/anzeige/index.php?type=rektor&id=420417343 Rektoratsreden (HKM)]</ref>பிரெசுலாவில் கோள்வட்டணைகளைத் துல்லியமாகத் தீர்மானிப்பதில் ஆய்வு செய்தார். புவிமுனைக் கனல்களின் உயரத்தையும் விண்கற்களின் தடத்தையும் கணக்கிடும் முறைகளை உருவாக்கினர். மேலும், 1884 வரை கண்டறியப்பட்ட 414 சிறுகோள்களின் தகவல்களைத் தமகனின் உதவியோடு ஒரே wநூலில் திரட்டினார். மற்றபடி இவர் புவிக் காந்தப்புல ஆய்விலும் காலநிலையியலிலும் அக்கறை காட்டையுள்ளார். இவர் ஒட்டுமொத்தமாக 200 ஆய்வுப்பணிகளை வெளியிட்டுள்ளார்.
 
==பிந்தைய வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/யோகான்_கோட்பிரீடு_கல்லே" இலிருந்து மீள்விக்கப்பட்டது