கிருஷ்ணா வைகுந்தவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
{{cquote|''நான் குறிப்பிடும் தமிழீழம் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] [[தென்னிந்தியா]]வுக்குத் தெற்கேயும் இலங்கைக்கு வடக்கேயும் [[பாக்கு நீரிணை]]யை அண்மித்ததாகவும் [[வங்காள விரிகுடா]]க் கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக்கிறது. அங்கு 25 லட்சம் [[தமிழ்]] பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது.''}}
 
இதைத் தொடர்ந்து நியூயோர்க்கில் இருந்தூஇருந்து வெளிவரும் "இந்தியா எப்றோட்" என்ற ஆங்கில ஏட்டின் பி.பி.கூப்பர் என்பவர் கிருஸ்ணா வைகுந்த வாசனை விரிவான முறையில் பேட்டி கண்டு 1978 ஆம் ஆண்டு [[அக்டோபர் 20]] இதழில் பி.பி.கூப்பர் என்பவர் கிருஸ்ணா வைகுந்த வாசனின் விரிவான நேர்காணலை பிரசுரித்திருந்தது. மேலும் பல ஊடகவியலாளர்கள் அவரைப்வைகுந்தவாசனின் பேட்டிகண்டுபேட்டிகளைத் தமது பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
 
==எழுதிய நூல்==
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணா_வைகுந்தவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது