கருவூரார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''கருவூரார்''' கொங்கு நாட்டின் [[கருவூர்|கருவூரில்]] வாழ்ந்த தமிழ் சைவ கலாச்சாரத்தின் 18 [[சித்தர்கள்|சித்தர்களில்]] ஒருவர். [[கருவூரார் பூசாவிதி]] என்னும் நூலைச் செய்தவர். இவர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.<ref>[[மு. அருணாசலம்]]. தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005</ref><ref>{{Cite web|url=https://temple.dinamalar.com/news_detail.php?id=1518|title=கருவூரார்|website=தினமலர்|language=ta|access-date=2022-09-02}}</ref><ref>{{Cite web|url=https://naavaapalanigotrust.com/index.php/2013-07-05-11-39-29/item/364|title=கருவூரார் சித்தர் - Naavaapalanigo Trust|last=பகோரா|first=குருஸ்ரீ|website=naavaapalanigotrust.com|language=ta-in|access-date=2022-09-02}}</ref>
 
கருவூரார், இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ந்தார். யோக சித்திகள் கைவரப் பெற்றார். [[போகர்|போக]] முனிவரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றார். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றார். சித்திகள் பல பெற்றிருந்தாலும் உலக வாழ்வில் பற்று இல்லாமல் இருந்தார்.<ref>{{Cite web|url=https://www.vikatan.com/spiritual/temples/100248-the-great-siddhar-karuvoor-devar|title=சிவனையே நடுங்க வைத்த சித்தன் கருவூர்த்தேவர்!|last=காமராஜ்|first=மு ஹரி|website=https://www.vikatan.com/|language=ta|access-date=2022-09-02}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கருவூரார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது