ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 99:
 
1235ஆம் ஆண்டுக்குச் சில காலம் கழித்து, மற்றொரு மங்கோலியப் படையானது [[காஷ்மீர்]] மீது படையெடுத்தது. ஒரு தருகாச்சியை அங்கு பல ஆண்டுகளுக்கு நிறுத்தியது. சீக்கிரமே காஷ்மீர் மங்கோலியச் சார்புப் பகுதியானது.<ref>[[Thomas T. Allsen]] ''Culture and Conquest in Mongol Eurasia'', p. 84.</ref> அதேநேரத்தில் ஒரு காஷ்மீரிய [[பௌத்தம்|பௌத்தத்]] ஆசிரியரான ஒட்டோச்சி, தனது சகோதரன் நமோவுடன் ஒக்தாயியின் அவைக்கு வருகை புரிந்தார்.
 
== நிர்வாகம் ==
ஒக்தாயி மங்கோலிய நிர்வாகத்தை அதிகாரப்படுத்தும் செயல்களைத் தொடங்கினார். இவரது நிர்வாகத்தின் கீழ் மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டன:
* [[கிறிஸ்தவர்|கிறித்தவக்]] கிழக்குத் [[துருக்கிய மக்கள் குழு|துருக்கியர்கள்]] மற்றும் [[கெரயிடுகள்]]. துருக்கியர்களுக்கு [[உய்குர் மக்கள்|உய்குர்]] எழுத்தரான சிங்கை பிரதிநிதியாக இருந்தார்.
* இஸ்லாமியச் சுழற்சி. இதை மகமுது எலாவச்சு மற்றும் மசூத் பெக்கு என்ற இரு [[குவாரசமியா|குவாரசமியர்கள்]] பிரதிநிதித்துவப்படுத்தினர்.
*வடக்கு சீன [[கன்பூசியம்|கன்பூசிய]] வட்டம். இதற்குப் பிரதிநிதிகளாக [[கிதான் மக்கள்|கிதான்]] இனத்தைச் சேர்ந்த [[எலு சுகை]] மற்றும் [[சுரசன்கள்|சுரசன்]] இனத்தைச் சேர்ந்த நியான்கே சோங்சன் ஆகியோர் இருந்தனர்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது