ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 140:
 
வெதர்போர்டின் கூற்றுப்படி, செங்கிஸ் கான் உருவாக்கிய பெண்கள் பற்றிய ஒவ்வொரு சட்டத்தையும் ஒக்தாயி மீறினார்.<ref>{{cite book |last1=Weatherford |first1=Jack |title=The Secret History of the Mongol Queens: How the Daughters of Genghis Khan Rescued His Empire |date=2011 |publisher=Broadway Paperbacks |isbn=978-0-307-40716-0 |url=https://www.google.com/books/edition/The_Secret_History_of_the_Mongol_Queens/FZ4xHb9bCZAC?hl=en&gbpv=1&bsq=Violated |language=en |quote= "Everyone knew that this barbarous act violated in spirit and in detail the long list of laws Genghis Khan had made regarding women. Girls could marry at a young age but could not engage in sex until sixteen, and then they initiated the encounter with their husbands. They could not be seized, raped, kidnapped, bartered or sold. Ogodei violated every single one of those laws."}}</ref>
 
== இறப்பு மற்றும் அதற்குப் பிறகு ==
தரிக்-இ ஜஹான்குஷாய் நூலானது, ஒக்தாயியின் சிங்கம் போன்ற வேட்டை நாய்கள், ஒக்தாயி காப்பாற்றி விடுவித்த ஓர் ஓநாயைத் துரத்தித் துண்டங்களாகக் கடித்துக் குதறின. அதற்குப் பிறகு ஒக்தாயி இறந்தார். ஓர் உயிருள்ள உயிரினத்தை விடுவித்தால் தனக்குண்டான வயிற்று உபாதையிலிருந்து கடவுள் விடுவிப்பார் என்று ஒக்தாயி நம்பினார். இந்தத் துணுக்கு 47வது துணுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அப்துர் ரகுமானுடன் நள்ளிரவுக்குப் பிந்தைய குடி விருந்தில் ஒக்தாயி இறந்ததிலிருந்து மாறுபடுகிறது.
 
1230களின் ஆரம்ப காலத்தில் தனது மகன் கூச்சுவைத் தன் வாரிசாக ஒக்தாயி நியமித்தார். 1236ஆம் ஆண்டு கூச்சுவின் இறப்பிற்குப் பிறகு தனது பேரன் ஷிரேமுனைத் தனது வாரிசாக நியமித்தார். இவரது தேர்வானது மங்கோலியர்களிடையே ஒத்துப் போகவில்லை.<ref>{{cite book |last1=Craughwell |first1=Thomas J. |title=The Rise and Fall of the Second Largest Empire in History: How Genghis Khan's Mongols Almost Conquered the World |date=1 February 2010 |publisher=Fair Winds Press |isbn=978-1-61673-851-8 |page=208 |url=https://books.google.com/books?id=ROijKBT6CMIC&dq=kuchu&pg=PA208 |language=en}}</ref> ஒக்தாயியின் இறப்பிற்குப் பிறகு அவரது விதவை [[தோரேசின் கதுன்]] ஐந்து ஆண்டுகளுக்குப் பிரதிநிதியாகப் பேரரசைக் கவனித்துக் கொண்டார். அதற்குப் பிறகு இறுதியாகல் குயுக் ஆட்சிக்கு வந்தார். எனினும் [[தங்க நாடோடிக் கூட்டம்|தங்க நாடோடிக் கூட்டத்தின்]] கானாகிய படு குயுக்கைப் பெயரளவிலேயே ஏற்றுக்கொண்டார். படுவை எதிர்கொள்வதற்காகப் பயணித்தபோது செல்லும் வழியிலேயே குயுக் உயிரிழந்தார். 1255ஆம் ஆண்டு வரை, [[மோங்கே கான்]] ஆட்சிக்கு வந்த பிறகு, ஐரோப்பா மீது படையெடுக்க ஆயத்தமாகப் பாதுகாப்பான சூழ்நிலையைப் படு உணர்ந்தார். ஆனால் அத்திட்டம் செயல்படுத்தப்படும் முன்னரே படு இறந்தார்.
 
1271ஆம் ஆண்டு [[குப்லாய் கான்]] [[யுவான் அரசமரபு|யுவான் அரசமரபை]] நிறுவிய போது, அலுவல் பதிவுகளில் ஒக்தாயி கானைத் தைசோங் என்ற பெயருடன் குறிப்பிட்டார்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது