ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 77:
== தொடக்க வாழ்க்கை ==
[[image:Philip de László - Princess Elizabeth of York - 1933.jpg|thumb|left|150px|1933 இல் பிலிப்பு டி லாசுலோவினால் வரையப்பட்ட எலிசபெத்தின் படம்]]
எலிசபெத் 1926 ஏப்ரல் 21 02:40 ([[கிரீன்விச் இடைநிலை நேரம்|கிரீனிச் நேரம்]]),<ref>{{London Gazette |issue=33153 |date=21 April 1926 |page=1 }}</ref> அவரது தந்த-வழிப் பாட்டனார் [[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்|ஐந்தாம் சியார்ச்சின்]] ஆட்சிக் காலத்தில் பிறந்தார். தந்தை இளவரசர் ஆல்பர்ட், யோர்க் கோமகன் (பின்னர் [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் சியார்ச்]]), மன்னரின் இரண்டாவது மகன் ஆவார். தாயார், எலிசபெத், யோர்க் கோமாட்டி (பின்னர் [[எலிசபெத் போவ்சு-லயோன்]]), [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தைச்]] சேர்ந்த பிரபு கிளௌட் போவ்சு-லியோன். எலிசபெத் [[இலண்டன்|இலண்டனில்]] மேஃபெயார் என்ற இடத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் [[அறுவைசிகிச்சை மகப்பேறு]] மூலம் பிறந்தார்.<ref>Bradford (2012), p. 22; Brandreth, p. 103; Marr, p. 76; Pimlott, pp. 2–3; Lacey, pp. 75–76; Roberts, p. 74</ref> இவர் [[ஆங்கிலிக்கம்|ஆங்கிலிக்க]] யோர்க் ஆயர் கோசுமோ கோர்டன் லாங் என்பவரால் [[பக்கிங்காம் அரண்மனை]]யில் உள்ள ஒரு தனிப்பட்ட தேவாலயம் ஒன்றில் மே 29 இல் [[திருமுழுக்கு]] செய்யப்பட்டு,<ref>Hoey, p. 40</ref>{{efn|name=baptism|Herஎலிசபெத்தின் godparentsஞானஸ்நானப் wereபெற்றோர்: Kingஐந்தாம் Georgeஜோர்ஜ் Vமன்னரும் and Queen Maryமேரியும்; Lordஇசுட்ராத்மோர் Strathmoreபிரபு; [[Princeஇளவரசர் Arthur, Duke of Connaught and Strathearn]]ஆர்தர் (herதந்தைவழிக் paternalகொள்ளுப் great-granduncleபேரன்); [[Princessஇளவரசி Mary, Viscountess Lascelles]]மேரி (herதந்தை-வழி paternal auntமாமி); andலேடி [[Maryமேரி Elphinstone, Lady Elphinstone|Lady Elphinstone]]எல்பின்சுடன் (her maternalதாய்-வழி auntமாமி).<ref>Brandreth, p. 103; Hoey, p. 40</ref>}} தாயார் வழியே எலிசபெத் என்றும்; தந்தை-வழி பூட்டி வழியே அலெக்சாந்திரா என்றும்; தந்தை-வழிப் பாட்டி வழியே மேரி என்றும் பெயரிடப்பட்டார்.<ref>Brandreth, p. 103</ref> அவர் தன்னை குழந்தையாக இருக்கையில் அழைத்ததன் அடிப்படையில்,<ref>Williamson, p. 205</ref> அவரது நெருங்கிய குடும்பத்தினரால் "லிலிபெட்" என்று அழைக்கப்பட்டார்.<ref>Pimlott, p. 12</ref> எலிசபெத் தனது தாத்தா ஐந்தாம் சியார்சால் போற்றப்பட்டார், அவரை எலிசபெத் "தாத்தா இங்கிலாந்து" என்று அன்புடன் அழைத்தார்.<ref>Pimlott, p. 15</ref>
 
எலிசபெத்துடன் கூடப் பிறந்த ஒரேயொருவர் இளவரசி மார்கரெட் 1930 இல் பிறந்தார். இரண்டு இளவரசிகளும் தங்கள் தாயினதும் ஆசிரியை மரியன் கிராஃபோர்டினதும் மேற்பார்வையின் கீழ்,<ref>Crawford, p. 26; Pimlott, p. 20; Shawcross, p. 21</ref> வரலாறு, இலக்கியம், மொழி, இசை ஆகியவற்றை வீட்டில் இருந்தே கற்றனர்.<ref>Brandreth, p. 124; Lacey, pp. 62–63; Pimlott, pp. 24, 69</ref> கிராபோர்ட் இரு இளவரசிகளினதும் சிறுவயது ஆண்டுகளின் வாழ்க்கை வரலாற்றை ''தி லிட்டில் பிரின்சஸ்'' என்ற தலைப்பில் 1950 இல் வெளியிட்டார், இது அரச குடும்பத்தை திகைக்க வைத்தது.<ref>Brandreth, pp. 108–110; Lacey, pp. 159–161; Pimlott, pp. 20, 163</ref> எலிசபெத்தின் குதிரைகள், நாய்கள் மீதான காதல், அவரது ஒழுங்குமுறை மற்றும் பொறுப்புணர்வின் அணுகுமுறை ஆகியவற்றை புத்தகம் விவரிக்கிறது.<ref>Brandreth, pp. 108–110</ref>
 
== மரபுரிமை வாரிசு ==
எலிசபெத்தின் [[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்|தாத்தா]]வின் ஆட்சியின் போது, ​​அவர் தனது மாமா [[எட்டாம் எட்வர்டு|எட்வர்ட்]], மற்றும் அவரது தந்தைக்கு பின்னால், பிரித்தானிய முடிக்கு வாரிசு வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்தார். அவரது பிறப்பு பொது ஆர்வத்தை ஏற்படுத்திய போதிலும், எட்வர்டு இன்னும் இளமையாக இருந்ததாலும், எட்வர்டு திருமணம் செய்து குழந்தைகளைப் பெற வாய்ப்பிருந்ததாலும், எலிசபெத் இராணியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை.<ref>Bond, p. 8; Lacey, p. 76; Pimlott, p. 3</ref> அவரது தாத்தா 1936 இல் இறந்தபோது, அவரது மாமா எட்வர்ட், எட்டாம் எட்வர்டு என்ற பெயரில் முடிசூடினார். இதனால் எலிசபெத் தனது தந்தைக்குப் பிறகு அரியணைக்கு இரண்டாவது வரிசையில் இருந்தார். 1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எட்வர்ட், விவாகரத்துப் பெற்ற சமூகவாதியும் அமெரிக்கருமான வாலிசு சிம்ப்சனுடனான தனது முன்மொழியப்பட்ட திருமணம் அரசியலமைப்பு நெருக்கடியைத் தூண்டியதை அடுத்து, பதவி விலகினார்.<ref>Lacey, pp. 97–98</ref> இதன் விளைவாக, எலிசபெத்தின் தந்தை முடிசூடி [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜார்ஜ்]] என்ற ஆட்சிப் பெயரைப் பெற்றார். எலிசபெத்துக்கு சகோதரர்கள் இல்லாததால், அவர் பட்டத்து இளவரசி ஆனார். அவரது பெற்றோர்கள் பின்னர் ஒரு மகனைப் பெற்றிருந்தால், ஆண் தலைவாரிசு முறை அக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டதால், அவர் வாரிசு வரிசையில் எலிசபெத்திற்கு மேலே இருந்திருப்பார்<ref>Marr, pp. 78, 85; Pimlott, pp. 71–73</ref>
இவருடைய தாத்தா மன்னராக இருந்த போது இவர் மூன்றாம் மரபுரிமை வாரிசாக இருந்தார். இவர் தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு இவருடைய பெரியப்பாவான எட்டாம் எட்வார்டு மன்னரானார். ஆகவே இவர் இரண்டாம் மரபுரிமை வாரிசானார்.ஆனால் இவர் பெரியப்பா பதவியைத் துறந்ததால், இவருடைய தந்தையான ஆறாம் ஜார்ஜ் மன்னரானார். ஆகவே எலிசபெத் பட்டத்து இளவரசியானார்.
 
== திருமணம் ==
வரிசை 147:
* Marr, Andrew (2011). ''The Diamond Queen: Elizabeth II and Her People''. London: Macmillan. {{ISBN|978-0-230-74852-1}}
* Crawford, Marion (1950). ''The Little Princesses''. London: Cassell & Co.
* Roberts, Andrew; Edited by [[Antonia Fraser]] (2000). ''The House of Windsor''. London: Cassell & Co. {{ISBN|0-304-35406-6}}
* Shawcross, William (2002). ''Queen and Country''. Toronto: McClelland & Stewart. {{ISBN|0-7710-8056-5}}
* Lacey, Robert (2002). ''Royal: Her Majesty Queen Elizabeth II''. London: Little, Brown. {{ISBN|0-316-85940-0}}
வரிசை 153:
 
== வெளி இணைப்புகள் ==
* [https://www.royal.uk/her-majesty-the-queen The Queen] at the Royal Family website
* [http://www.royal.gov.uk/ அதிகாரபூர்வ இணயத்தளம்]
* [https://web.archive.org/web/20060615120604/http://www.time.com/time/europe/html/060417/story.html Elizabeth II: Modern Monarch]
* [http://youtube.com/theroyalchannel The official YouTube channel]
* [http://www.bbc.com/tamil/global/2015/09/150908_qelizabethpg#1 அரச பீடத்தில் 63 ஆண்டுகள் -- பிரிட்டிஷ் வரலாற்றில் இடம்பெறும் இரண்டாம் எலிசபத் (படத்தொகுப்பு)]
* [https://www.canada.ca/en/canadian-heritage/services/royal-family/queen.html Queen Elizabeth II] at the website of the Government of Canada
* {{IMDb name|name=Queen Elizabeth II}}
* {{C-SPAN}}
 
{{Clear}}
{{s-start}}
{{s-hou|[[வின்சர் மாளிகை]]|21 ஏப்ரல்|1926|8 செப்டம்பர்|2022}}
{{s-reg}}
{{s-bef|rows=7|before=[[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜோர்ஜ்]]}}
{{s-ttl|title=[[ஐக்கிய இராச்சியத்தின் அரசர்|ஐக்கிய இராச்சியத்தின் அரசி]]|years=6 பெப்ரவரி 1952 – 8 செப்டம்பர் 2022}}
{{s-aft|rows=4|after=[[ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு|மூன்றாம் சார்லசு]]}}
{{s-end}}
{{Authority control}}
 
[[பகுப்பு:1926 பிறப்புகள்]]
[[பகுப்பு:2022 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரித்தானியப் பெண்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசர்கள்|எலிசபெத்]]
[[பகுப்பு:ஆத்திரேலிய அரசர்கள்]]
[[பகுப்பு:கனடிய அரசர்கள்]]
[[பகுப்பு:இலங்கை மன்னர்கள்]]
[[பகுப்பு:1926 பிறப்புகள்]]
[[பகுப்பு:2022 இறப்புகள்]]