சூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{JulyCalendar}}
'''சூலை''' (''July'', '''''ஜூலை''''') என்பது [[யூலியன் நாட்காட்டி|யூலியன்]], [[கிரெகொரியின் நாட்காட்டி]]களில் ஆண்டின் ஏழாவது மாதமும், 31 நாட்கள் நீளமுள்ள ஏழு மாதங்களி;ல் நான்காவது மாதமும் ஆகும். [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] இராணுவத் தளபதி [[கிமு 44]] இல் பிறந்த நினைவாக இம்மாதத்திற்கு இப்பெயர் உரோமையின் மேலவையால் பெயரிடப்பட்டது. அதற்கு முன்னர் இம்மாதம் "குவிண்டிலிசு" (''Quintilis'') எனப்பட்டது. இது மார்ச்சில் தொடங்கிய நாட்காட்டியின் ஐந்தாவது மாதம் ஆகும்.<ref>{{Cite web|url=https://www.livescience.com/45650-calendar-history.html|title = Keeping Time: Months and the Modern Calendar|website = [[Live Science]]|date = 16 May 2014}}</ref>
 
இது சராசரியாக [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தின்]] பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மாதமும், [[கோடை]]யின் இரண்டாவது மாதமுமாகும். [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தின்]] பெரும்பாலான பகுதிகளில் இது குளிர்ந்த மாதமும், [[குளிர்காலம்|குளிர்காலத்தின்]] இரண்டாவது மாதமுமாகும். ஆண்டின் இரண்டாம் பாதி சூலையில் தொடங்குகிறது. தெற்கு அரைக்கோளத்தில், சூலை என்பது வடக்கு அரைக்கோளத்தில் [[சனவரி]] மாதத்திற்கு சமமான பருவமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது